Advertisements

Daily Archives: மார்ச் 1st, 2018

விரும்பும் ட்விட்களை சேமித்து வைக்க புதிய வசதி அறிமுகம்

ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை பின்னர் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை சேமித்து வைக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புக்மார்க்ஸ் (Bookmarks) என அழைக்கப்படும் புதிய அம்சம் சேமித்து வைக்கப்படும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் பின்னர் இயக்க வழி செய்கிறது.
Continue reading →

Advertisements

பெண்களுக்கான இதய நோய்கள் அதிகரித்து வருவதற்கான 10 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்

12 வயதிற்கு முன்னாடியே பருவமடைதல்

பெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஆராய்ச்சி படி பார்த்தால் 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதும் இதனால் இரத்தம் கட்டுதல் மற்றும் பக்க வாதம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
ப்ளூ காய்ச்சலால் தற்போது அவதிப்பட்ட நிலை
Continue reading →

மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

மீன் சாப்பிடும்போது அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.

மீன் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. மீன் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் மீனில் சில பகுதிகளை ஒதுக்கிவிடுவது வழக்கம். குறிப்பாக மீன் செவுள்கள் மற்றும் கண்கள் பெரும்பாலானோர் ஒதுக்கிவிடுவது வழக்கம். 
Continue reading →

நிலம் முதல் ஆகாயம் வரை… மசாஜ்

வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. நீவுதல் சிகிச்சை என்பது அணுக்கள் மற்றும் திசுக்களைப் புதுப்பித்து, வலி மற்றும் நோயில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. உலகம் முழுவதும் பிரசித்திபெற்ற இந்த சிகிச்சையைப் பிரபலங்கள் பலர் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

Continue reading →