Advertisements

Daily Archives: மார்ச் 4th, 2018

2018 வருடத்தில் பர்சனல் லோன் எடுக்கலாம் என்று ஏதாவது திட்டமிருக்கிறதா? நீங்கள் தெளிவு செய்துகொள்ள வேண்டிய சில அத்தியாவசியமான விபரங்கள்

அதில் ஷெட்டி

பர்சனல் கடன்கள் மூலம் நாளைய வருமானத்தை இன்றே நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும். கடந்த சில வருடங்களில் பர்சனல் கடன் தேவைகள் அதிகரித்துள்ளதாகவேதெரிகிறது, குறிப்பாக இது போன்ற கடன்களில் கியாரன்டர் யாரும் தேவைப்படுவதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிகளும், வங்கி சாரா நிறுவனங்களும் (NBFC) பர்சனல் கடன்களை வழங்குகின்றன என்றாலும், அதிக வட்டி வீதத்தில் NBFC அமைப்புகள் இவைகளை விரைந்து பட்டுவாடா செய்கின்றன. பர்சனல் லோன்களைப் பெற, அதிக வட்டி, குறுகிய காலத்திற்கும் திருப்பிச்செலுத்துதல், மிக உயர்ந்த கிரிடிட் ஸ்கோர் என்று ஒருவர் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே கொடுத்திருக்கும் முக்கிய விசயங்களைத்தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகு பர்சனல் கடன் பெறுவதைப் பற்றி யோசியுங்கள்.

கண்டிப்பான தகுதி Continue reading →

Advertisements

பலன் தரும் பனங்கிழங்கு

னைமரம் மனிதர்களுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, பனையில் இருந்து பெறப்படும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.

Continue reading →

தவறான மூன்று அபிப்ராயங்கள்!

கார்போ ஹைட்ரேட் உடல் கொழுப்பை அதிகரிக்கும்!
உடல் பருமனை அதிகரிப்பது, கார்போ ஹைட்ரேட் தான் என, கடந்த, 10 ஆண்டுகளாக, அதை வில்லனாக்கி விட்டோம். சோடா, சாக்லெட் மற்றும் பேஸ்டரி போன்றவற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள், நிச்சயம் உடல் பருமனை அதிகரிக்கும். அதே சமயம், ஓட்ஸ்,

Continue reading →

ஜீரண மண்டல கேன்சர்

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எந்த கேன்சரையும் முழுமையாக குணப்படுத்த முடியும். இது பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தாலும், பயம் மற்றும் தயக்கம் காரணமாக, தாமதமாகவே கேன்சர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

Continue reading →