Advertisements

Daily Archives: மார்ச் 8th, 2018

பிபி க்ரீம் & சிசி க்ரீம்

ன்று பலர் ஃபேர்னெஸ் க்ரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி க்ரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த க்ரீம்களையே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் சருமத்தன்மையைப் பொறுத்து இந்த இரண்டு க்ரீம்களில் பொருத்தமானது எது எனத் தேர்வு செய்வது அவசியம்.  

இதோ உங்கள் புரிதலுக்காக…
பிபி க்ரீம்

Continue reading →

Advertisements

பணியிடங்களில் பாலியல் தொல்லை… தண்டனை பெற்றுத் தருவது எப்படி?

நித்யா மிகப்பெரிய மனப்போராட் டத்துக்குப் பின்னரே அந்த முடிவை எடுத்திருந்தாள். அவளது முடிவைக் கேட்ட நித்யாவின் அம்மா அதிர்ச்சியில் மௌனமானார். “நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்மா. கூட வேலை பார்க்குற குமார் தொல்லை தாங்கலை.

Continue reading →

டைனிங் டேபிள்… ஃப்ரிட்ஜ்… ஸ்டோர் ரூம்… – சரியாகப் பராமரிப்பது எப்படி..?

பெயர்தான் டைனிங் டேபிள். ஆனால், சாப்பிடுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளும் அங்கே நடக்கும்… காய்கறி வெட்டுவதில் தொடங்கி புராஜெக்ட்ஸ் செய்வது வரை. சாப்பிட வேண்டும் என நினைக்கிறபோது டைனிங் டேபிள் அதற்கு ஏற்ற நிலையில் இருக்காது. தரையில் உட்கார்ந்தும் சோபாவில் சாய்ந்துகொண்டும் சாப்பிடுகிறவர்கள்தான் அதிகம்.

Continue reading →

பாத்ரூமில் ஸ்ட்ரோக், மாரடைப்பு வருவதற்கு தவறாகக் குளிக்கும் முறை காரணமா?

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் காலையில் பாத்ரூமில்தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன’ என்ற செய்தி பரவிவருகிறது. `ஷவரில் குளிக்கும்போது நீர் நேரடியாகத் தலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதனால், மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும். இப்போது நாம் குளிக்கும் முறை மிகவும் தவறானது. முதலில் தலையில் தண்ணீர் ஊற்றவே கூடாது.

Continue reading →

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம்.

Continue reading →