Advertisements

Daily Archives: மார்ச் 9th, 2018

சமூக ஊடகங்களில் றெக்கை கட்டி பறக்கும் பொய்- ஆய்வு சொல்லும் உண்மை

சமூக ஊடகங்களில் உண்மை செய்திகளை விட பொய்யான செய்திகளே மிக விரைவாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்காக 2016-17 ஆண்டு வரை 1,26,000 பேரின்  ட்விட்கள் கண்காணிக்கப்பட்டன. அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது
Continue reading →

Advertisements