விவேக்கை வளர்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி!
மீண்டும் குக்கர் சின்னம் கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். கட்சி, கொடி போன்ற பணிகளுக்காக தஞ்சையில் மேற்கொள்ளவிருந்த பயணத்தையும் ரத்துசெய்துவிட்டார். ‘ தினகரனுக்கு எதிராக விவேக்கை வளர்த்துவிடும் வேலையை ஆட்சியில் உள்ளவர்கள் செய்கின்றனர். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில், விவேக்கின் வாக்குமூலத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்’ என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில்.
முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கான அறிவுரைகள்
ஒவ்வொருவருக்கும் தங்கள் முதல் உடலுறவு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு கற்பனை இருக்கும். முதன்முறை உடலுறவு பற்றிய தவறான பல கருத்துகளும் பல்வேறு அச்சங்களும் உள்ளன. பாலுறவு பற்றி ஒருவருக்கு உள்ள அறிவு, அவரது பின்புலம், துணைவருக்கு அதுபற்றி உள்ள அறிவு மற்றும் பிற காரணிகளைப்
Continue reading →
அடம்பிடிக்கும் சுட்டீஸ் – அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்
குழந்தையாகவே இருந்திருக்கலாம், அது ஒரு பொற்காலம்…’ `குழந்தைப் பருவம் போல் வருமா?’- இதுபோன்ற வசனங்களை நம்மில் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. ஆம்… குழந்தையாக இருந்தால், என்ன குறும்பு வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்களின் எண்ணங்களுக்குத் தடைகள் விதிக்கவோ, கனவுகளின் சிறகை உடைக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இருப்பதிலேயே கஷ்டமான விஷயம், பெற்றோராக இருப்பதுதான்.
ஸ்டாலின் முதல்வராக வரட்டும்!” – ரஜினி, கமலை சீண்டிய வைகோ
ரஜினி பற்றிய அட்டைப்படக் கட்டுரையை ஆர்வத்துடன் வாங்கிப் படித்த கழுகார், அட்டையையும் பார்த்துச் சிரித்தார். அவரிடம், ‘‘எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில், ரஜினியின் அரசியல் என்ட்ரி பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதே?’’ என்றோம்.
இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
வயிற்று பிரச்சனைகள் நீங்கும்
வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில்
Continue reading →