Advertisements

Daily Archives: மார்ச் 12th, 2018

பூக்களில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்…!

பூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், மலர் மருத்துவம் என்ற துறையே பிறந்துவிட்டது.உலகில், 25 சதவீத மலர்களாவது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று
Continue reading →

Advertisements

தீக்காயம் : மரணம் எப்படி நிகழ்கிறது? – முக்கிய தகவல்கள்

தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தீப்புண்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் வசந்தாமணி.
Continue reading →

தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் – இதோ லிஸ்ட்…

காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறை ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதை தான் “வாட்டர் தெரபி” என்கின்றனர்.
Continue reading →