Advertisements

Daily Archives: மார்ச் 13th, 2018

கல்யாணம் பண்ணுங்க பாஸ்…

கல்யாணம் என்றாலே அலறும் இன்றைய இளசுகளை யோசிக்க வைக்கும் செய்தி இது. ‘திருமணமானவர்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாதவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும், நரம்பியல் கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்களாகவும் வாழ்கிறார்கள்’ என்று தன்னுடைய சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் லண்டன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

Continue reading →

Advertisements

ராங் கால் – நக்கீரன் 12.3.2018

ராங் கால் – நக்கீரன் 12.3.2018

Continue reading →

பொதுவா ஆம்பளைங்க இந்த விஷயத்தில் இப்படித்தானாம்… நீங்களுமா?

உணர்வுகள்

உணர்வுப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த ஆண்கள் தங்கள் உணர்வுகளை சரியாக கையாளத் தெரிவதோடு துணையின் உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வார்கள். உறவில் அவர்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு செயல்படுவார்கள். நமது இளமை காலம் என்பது நிறைய புதிர்களை கொண்ட ஒரு உணர்வுப் பூர்வமான பயணமும் கூட.
Continue reading →