Advertisements

Daily Archives: மார்ச் 14th, 2018

திகார் வேண்டாம்! – திக் திக் கார்த்தி

ழுகார் நம்முன் ஆஜரானதும், ‘‘கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாள்கள் நடந்த சி.பி.ஐ விசாரணை முடிந்துள்ளதே?’’ என்ற கேள்வியைத் தூக்கிப் போட்டோம்!
‘‘கிடுக்கிப்பிடி கேள்வியாக இருக்கிறதே?” என்ற கழுகார், ‘‘கார்த்தியை சி.பி.ஐ நெருக்கி வைத்து விசாரணை செய்து வருகிறது. அவரை சி.பி.ஐ அதிகாரிகள் அமுக்கும் வேகத்தைப் பார்த்தால், திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் சில காலம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்

Continue reading →

Advertisements

சிப்ஸுக்கும் பப்ஸுக்கும் குட்பை

நொறுக்குத்தீனி என்பதே ஆரோக்கியக் கேடு என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மாறிவிட்டது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், ஐஸ்க்ரீம் வகைகள், மிட்டாய் வகைகள், ரசாயன கலவைகள் நிறைந்த குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று இப்போது நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாமே ஆரோக்கியக் கேட்டை உண்டாக்குபவையாகவே இருக்கின்றன. Continue reading →

கோடைக்கால அழகு குறிப்புகள் சில..

கோடைக்காலம் துவங்க உள்ளது. எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கும். சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும். எனவே கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில் இந்த கோடை முடிவதற்குள் நமது சருமமும், தலை முடியும் அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும்.

எனவே உங்களுக்காக கோடைக்கேற்ற சில குறிப்புகள் இங்கே…

வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க… Continue reading →

பித்தம் தெளிய மருந்து

தலை சுற்றல் வாந்தி ஆகியவை பித்தத்தின் அறிகுறிகள். பித்தம் தலைக்கு ஏறினால் வெயிலில் செல்லும் போது தலைசுற்றி கீழே விழுந்து மயக்கம் ஏற்படும். பித்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனைக்கு சென்றால் ஸ்கேன், எக்ஸரே என தெளிந்த பித்தம் மீண்டும் வரும் அளவிற்கு பில் தீட்டிவிடுவார்கள். எனவே பித்தம் அதிகரித்தால் பாரம்பர்ய மருந்தை எடுத்துக் கொண்டால் பித்தமும் தெளியும் பர்சும் பாதுகாக்கப்படும்.

Continue reading →

டயாலிசிஸ் கவலைக்கு தீர்வு இல்லையா?!

நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது அல்லது டயாலிசிஸ் செய்வது என்ற இரண்டு வழிகள் தீர்வாக இருக்கிறது. இதில் டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது வலி மிகுந்ததாகவும், டயாலிசிஸ் மேற்கொள்பவர்கள் மனவிரக்தியுடனும் வாழ்வைத் தொடரும் நிலையே பல இடங்களிலும் காண முடிகிறது.

Continue reading →

சோர்வு சொல்லும் சேதி!

னித உடலும் எந்திரம் போலத்தான். ஓரளவுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் பழுதாகிவிடும் ஆபத்து உண்டு. உடல் சோர்ந்து, உற்சாகம் இழப்பது என்பது ஓய்வு அவசரம் என்பதற்கான அலாரம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், வாகனம் ஓட்டுபவர்கள், கலைத்துறையினர் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வரைகூடப் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால் மெள்ள மெள்ள நோய்கள் உருவாகிப் பிணிகளின் பெட்டகமாக அவர்களின் உடல் மாறிவிடுகிறது.

Continue reading →