Daily Archives: மார்ச் 15th, 2018

முன்னேற, வெற்றி பெற, சாதிக்க உடல் பாதிப்புகள் தடையல்ல! – நிரூபித்துக் காட்டிய ஸ்டீபன் ஹாக்கிங்

உலகில் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும். என் நாட்டில், எனக்கு இலவச மருத்துவ வசதி கிடைத்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது.” – உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் உதிர்த்த வார்த்தைகள் இவை. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல், சிறந்த மனிதநேயவாதியாகவும் திகழ்ந்தவர். இன்றைக்கு, பல லட்சம் இளைஞர்கள் பிரபஞ்சவியலைப் (Cosmology) பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதற்கு முழுமுதற் காரணம் இவர்தான். பிரபஞ்சவியலில் சாதித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான
Continue reading →

காரை பார்க்கிங் செய்யும்போது எந்த கியரில் நிறுத்துவது உத்தமம்?

கார் பார்க்கிங் செய்யும்போது சில விஷயங்களை மனதில் வைத்து செயல்படுவது காரின் உடல் நலனை காப்பதற்கு உதவி புரியும். அந்த வகையில், இன்று காரை எந்த கியரில் பார்க்கிங் செய்வது நன்மை தரும் என்ற விஷயங்களை பார்க்கலாம்.
 
இரு கார்களுக்கு இடையே பார்க்கிங் செய்யும்போதும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தும்போதும் ஹேண்ட் பிரேக் போட்டு நியூட்ரலில் நிறுத்துவது உத்தமம். சிலவேளைகளில் பிற வாகன ஓட்டிகளில் உங்கள் கார் மீது மோதினால் கார் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் பாதிக்கப்படாமல் இருக்கும்.

Continue reading →

அடுத்த பத்தாண்டில் அதலபாதளத்திற்கு செல்லும் 7 தொழில்கள் இதுதானாம்!

அதிநவீன கண்டுபிடிப்புகள், அவுட் சோர்ஸ், இறக்குமதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற காரணங்களால் அடுத்த பத்தாண்டுகளில் காணமல் போகும் 6 தொழில்களின் பட்டியல் ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் மட்டுமல்ல, உலகின் அத்தனை துறைகளுக்குள்ளும் ஆழம் போட

Continue reading →

பருமனான குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட்?!

சினிமா பிரபலங்கள், மாடலிங் கலைஞர்கள், பாடி பில்டர்கள் பின்பற்றி வந்த டீடாக்ஸ் டயட்டை தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் பருமனான தங்கள் குழந்தைகளுக்கும் டீடாக்ஸ் டயட்டைப் பரிந்துரைப்பதாகவும் கேள்விப்படுகிறோம். டீடாக்ஸ் டயட் என்பது என்ன, குழந்தைகளும் அதைப் பின்பற்றலாமா

Continue reading →

ஹார்ட் அட்டாக்? – இனி எளிதாக அறியலாம்!

லகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில் தான்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. `உண்மையில், மாரடைப்பு போன்ற இதயநோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தவிர்க்கக் கூடியவையே! ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததால் அல்லது அலட்சியப்படுத்துவதால் தான்

Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, இந்த மார்ச் 31 கடைசித் தேதி என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.  ஒருவர், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தாலும்,  அனைத்து ஃபண்டுகளுடனும் ஆதார் எண்ணை இணைக்கவேண்டியதில்லை.

Continue reading →

வருமான வரிக் கணக்குத் தாக்கல்… நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?

டந்த 31.3.2017-ம் தேதியுடன் முடிந்துபோன சென்ற நிதியாண்டுக்கு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசித் தேதி இந்த மாதம் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறி யவர்களுக்கும், ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வரிக் கணக்கில் ‘விடுபாடுகள்’ (Omissions) இருந்தால், அதனைத் திருத்தி அமைத்துக்   கொள்ளவும் இந்தக் ‘காலநீட்டிப்பு’ அருமையான வாய்ப்பு. ஆனால்…

Continue reading →