Daily Archives: மார்ச் 17th, 2018

இந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை – டியூரெக்ஸ் ஆய்வு முடிவுகள்!

உலகிலேயே செக்ஸ் வாழ்வில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் இந்தியர்கள் தானாம். சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் செக்ஸ் சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த ஆய்வில் உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர்

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 15.3.2018

ராங் கால் – நக்கீரன் 15.3.2018

Continue reading →

அழிந்துபோன சித்தர்களின் சிறுநீர்ப் பரிசோதனை முறை !!

பண்டைய காலத்தில் அறிவியலிலும் ஆன்மிகத்திலும் கைதேர்ந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் மருத்துவ குறிப்புகள் நவீன மருத்துவத்தைவிட மிகவும் நுட்பமானது, அதில் ஒன்றை கீழே பார்க்கலாம்.
Continue reading →

பன்னீர் – பழனி பனிப்போர் உச்சம் கட்சி பதவிகளை பங்கிடுவதில் குழப்பம்

அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் – பழனிசாமி இடையே, பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, இரு தரப்பினர் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,விலிருந்த தினகரன் ஆதரவாளர்கள், 3,000த்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். அப்பதவியில் புதியவர்களை நியமிக்க முடிவு செய்தனர். ஆனால், பழனிசாமி ஆதரவாளர்கள், முக்கிய பதவிகளை, பன்னீர் தரப்பினருக்கு தர மறுக்கின்றனர். இதனால், புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Continue reading →

வந்தபின் ஆப்பரேஷன் தான் தீர்வு!

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகும் போது, இயற்கையாகவே உள்ள துவாரங்கள், உதாரணமாக, தொப்புள் வழியாக, குடல் மற்றும் குடல் பகுதியில் உள்ள கொழுப்பு, தோலுக்கு அடியில் இறங்கும். இதுதான், ‘ஹெர்னியா’ எனப்படும் குடலிறக்கம்.
பெண்களுக்கு அடுத்தடுத்து, சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

Continue reading →

பேபி மூன் – இது இன்னுமொரு தேனிலவு!

புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுபோலவே இப்போது ட்ரெண்டாகிவரும் மற்றுமொரு சுற்றுலா, ‘பேபிமூன்’. அதாவது, கர்ப்பகாலத்தில் கணவனும் மனைவியும் தனித்து மேற்கொள்ளும் அன்னியோன்யப் பயணம். வெளிநாட்டில் பிரபலமான இது, தற்போது நம் நாட்டிலும் பலரால் விரும்பப்படுகிறது.

Continue reading →

காணாமல் போன அம்மா பக்தி!

ட்டசபையிலிருந்து நேராக நம் அலுவலகம் வந்தார் கழுகார். கையில் ஃப்ரெஷ்ஷாக பட்ஜெட் இருந்தது. தமிழக பட்ஜெட் பற்றி ஏதோ சொல்லவருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு காத்திருந்தோம். பட்ஜெட்டைப் புரட்டியபடி, ‘‘அ.தி.மு.க-வில் அம்மா பக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைக் கவனித்தீரா?’’ என்றார். ‘என்ன’ என்று விழிகளால் கேட்டோம்.  
‘‘அ.தி.மு.க-வுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கியதும், அங்கு அமலான முக்கிய ‘ஃபார்முலா’ அம்மா-சின்னம்மா பயம். அதை மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் அம்மா பக்தி என்பதாக வெளிப்படுத்திச் சமாளித்துக்கொண்டிருந்தனர். ஜெயலலிதா இறந்தபிறகும்கூட, அந்தப் பயமும் பக்தியும் நீடித்தன. ஜெயலலிதாவின் பதவிக்குச் சசிகலா வந்தபோதும், அது தொடர்ந்தது. சசிகலா சிறைக்குப் போனபிறகு, எல்லாம் மலையேறிவிட்டன.’’

Continue reading →