கொட்டும் நிம்மதி!: ‘ஏசி’யில் உலரும் கண்கள்!
ஒரு நாளில், சராசரியாக, 16 மணி நேரம், ‘ஏசி’யில் இருக்கிறோம். வெப்பம், மாசு இவற்றிலிருந்து தப்பிக்க உதவினாலும், தொடர்ந்து, ‘ஏசி’யில் இருப்பது, கண்களுக்கு வறட்சியை ஏற்படுத்தும்.
இயல்பான கண்ணீர் சுரப்பு இருப்பவர்களுக்கு கூட, ‘ஏசி’ அறைகளில், கண்களில் வறட்சி ஏற்படும். ‘ஏசி’ கட்டடங்களின் சுகாதாரமற்ற சூழல், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை பரவ காரணங்கள் என, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.
உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்!
மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ் சஹானி. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தந்தை இறந்துவிட, இவருடைய தாய் ஆஷா சஹானி மட்டும் மும்பையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ரித்துராஜ், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்,