Advertisements

Daily Archives: மார்ச் 19th, 2018

அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம்.

Continue reading →

Advertisements

கொக்கு போல நில்…கரடி போல நட…

Animal Workout

உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.Animal workout-ன் வகைகளையும் அதன்

Continue reading →

தடுமாற்றமா? தலைச்சுற்றலா? – காதுகளைக் கவனியுங்கள்!

காது கேளாமைக்கான அறிகுறிகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கலாம். ஆரம்பநிலையிலேயே அறிகுறிகளை உணர்ந்தால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம். அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?

* காதுக்குள் `ஙொய்…’ என்று ஒரு சத்தம் வந்து வந்து போகிறதா..? அது, காது கேளாமைக்கான ஆரம்ப அறிகுறி. தனியறையில், இரைச்சலில்லாத சூழலில் இருக்கும்போது அதிகமாக, அடிக்கடி, தொடர்ந்து இப்படி காதுக்குள் சத்தம் கேட்டால், உங்கள் காது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

Continue reading →

உணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்

ணவு குறித்து நம்மில் நிலவும் நம்பிக்கைகள் ஏராளம். போகிற போக்கில் ஒருவர் `ஜூஸ் குடிப்பா… உடம்புக்கு நல்லது’ என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவோம். எடை குறைக்க, சர்க்கரைநோய் தீர, உடல் வலுவாக… என வாட்ஸ்அப்பிலும்,

Continue reading →