Advertisements

Daily Archives: மார்ச் 22nd, 2018

இன்று உலக நீர் தினம்: ஒவ்வொரு துளி நீரையும் காப்போம்….

நீர் இன்றி அமையாது உலகம்” என்பது திருவள்ளுவரின் கூற்று. உலக நீர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ம் தேதி, நீர் வளத்தின்; முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இயற்கை சமநிலையற்று சீர்குலைந்த சுற்றுச்சூழல் மனிதனுக்கு கிடைக்கின்ற நீரின் அளவையும் தரத்தையும் பாதிக்கிறது. இன்று உலகில் 21 பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர்; அவர்களின் உடல்நலம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களும் பாதிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு பிரேசில்நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் 21 ஆம் தினத்தில் முறையாக முன்மொழியப்பட்டது.

Continue reading →

Advertisements

அக்கா… அக்கா…” – ஜெ. காதில் சத்தமாகக் கூப்பிட்ட சசி! – ஜெ. மரண விசாரணை!

காரின் முன்சீட்டில் அமர்ந்து கையசைத்தபடி வீட்டுக்குத் திரும்புவேன் என்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, என்னிடம் தன்னம்பிக்கையுடன் சொன்னார்”  என்று தனது பிரமாணப் பத்திரத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் சசிகலா. 

Continue reading →

நெய் நிஜமாகவே ஆபத்தானதா?!

நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் ஏற்படும், ஜீரணமாக காலதாமதம் ஆகும் என்று இக்கால இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மூலமாக நெய் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இது உண்மையா? இதற்கு காரணம் என்ன? இதற்கு ஓரு சரியான தீர்வு சொல்லும்படி ஆயுர்வேத மருத்துவர் Continue reading →

மனசுக்கும் தேவை டீட்டாக்ஸ்

நம் உடல் ஆரோக்கியத்துக்கு சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்வதன் அவசியத்தைப் போலவே, உடலில் சேர்கிற நச்சுக்களை குறிப்பிட்ட இடைவெளியில் நீக்குவதும் அவசியம். குளிப்பது, பல் துலக்குவது, மலம் மற்றும் சிறுநீர் கழிப்பது, போதுமான வியர்வை வெளியேறுவது என்று பல்வேறு செயல்களின் மூலம் நம் உடலின் கழிவுகள் வெளியேறுகின்றன.

Continue reading →

உணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்!

மூன்று இட்லிகளும், சூடாகச் சாம்பாரும் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி? வெறும் கைகளை வீசிக்கொண்டு! ஒரு கூடை அல்லது மஞ்சள் பை? வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா? இட்லிப் பொட்டலத்தின் உள்ளே, இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக்

Continue reading →