Advertisements

Daily Archives: மார்ச் 23rd, 2018

காது கேளாமை சிகிச்சையை மேம்படுத்தும் முப்பரிமாண கருவி!

நம்பிக்கை

செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக, காதில் பொருத்திக் கொள்ளக்கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்த கருவிகளைவிடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அதிநவீன சாதனம் ஒன்றை விஞ்ஞானிகள்

Continue reading →

Advertisements

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்

தர்பூசணி பழத்தில் அதிகளவு தண்ணீர் அளவு உள்ளதால் கோடை காலத்தில் மக்கள் இதை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். 
 
தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்:
 
1.)தர்பூசணி  ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமாகும், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

Continue reading →

ஹெல்த் காலண்டர்

சர்வதேச சிறுநீரக தினம் – மார்ச் 8

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று சர்வதேச சிறுநீரக தினம் (World Kidney Day) கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச சிறுநீரக சங்கம் மற்றும் சர்வதேச சிறுநீரக அறக்கட்டளை கூட்டமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Continue reading →

கார்ப்பரேட் ஊழியர்கள் கவனத்துக்கு…

சீட்டை விட்டு சற்றும் நகராமல் 100% உழைப்பைக் கொடுக்கும் கார்ப்பரேட் ஊழியர்கள் அலுவலகத்தில் இந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருங்கள்.

Continue reading →

சித்தர்கள் அருளிய மந்திரங்கள்!

சித்தம் சிவமயம்!

சித்தர் பாடல்கள் – மெய்ஞ்ஞானத்தை மறைபொருளாக தன்னுள் பொதிந்து திகழும் பொக்கிஷங்கள். அவற்றுள் ஒளிந்துகிடக்கும் உண்மை பொருளைக் கண்டுகொண்டால், அவையே துயரங்கள் சூழ்ந்த மனித வாழ்க்கைக்கான அருமருந்தாகத் திகழ்வதையும் அறிந்துகொள்ள முடியும்.  ‘சித்தர்களின் பாடல்கள் மகத்துவமான

Continue reading →