காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம் வகுக்கும் பாஜக.. பரபர தகவல்கள்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் முயற்சிகளை படுதீவிரமாக பாஜக மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றது முதல் திமுகவுடன் மோதல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார். இது திமுகவில் ஸ்டாலின் தரப்பை மிகவும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. இருந்தபோதும் இன்னமும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதாகவே காட்டிக் கொள்ளப்படுகிறது.
பாஜகவுக்கு சாதகம்?
மருந்துகளால் வரும் சரும அலர்ஜி
நோய்களும் அதற்கான மருந்துகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் போலவே மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளும் இன்னொரு புறம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மருந்துகளினால் சருமங்களில் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்…
நலம் வாழ எந்நாளும் மிளகு
நறுமணப்பொருள்களுக்குப் பூரண மான மருத்துவக்குணம் உண்டு. குறிப்பாக மிளகு, இந்தியாவின் பொருளாதாரத்தோடு, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விளைபொருளாக இருந்திருக்கிறது. `மசாலாப் பொருள்களின் ராஜா’ (King of Spices) என்று மிளகைக் குறிப்பிடுகிறது நம் வரலாறு.
குழந்தைகளைப் பாதிக்குமா வெயில்
வெயில் ஆகாது… வெயிலில் விளையாடினால் கறுத்துவிடுவார்கள்’ என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்காதீர்கள். சிவப்பான சருமம்தான் அழகு என்கிற எண்ணத்தைப் பிஞ்சு மனங்களில் விதைக்காதீர்கள். அதற்குப் பதில் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். குழந்தைகளின் உடலில் வெயில்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வைட்டமின்-டி
பங்குனி உத்திரம் – அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா!
மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ எனப் போற்றப்படும் மயிலையில், பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.
திருஞானசம்பந்தரின் வாக்கிலிருந்தே இதை நாம் அறியலாம். இறந்துபோய்ச் சாம்பலும் எலும்புமாக மாறிய பெண்ணை, மீண்டும் உயிருடன் கொண்டு வந்த அதிசயத்தை மயிலையில் நிகழ்த்தினார் திருஞானசம்பந்தர்.