வளர்ற பிள்ளைங்க நல்லா சாப்பிட வேணாமா…
வளர்ற பிள்ளை… நல்லா சாப்பிட வேணாமா…’ என்பது வளர் இளம்பருவத்தினரைக் கொண்ட குழந்தைகள் வீட்டில் அடிக்கடி கேள்விப்படுகிற வாசகம். அப்படி என்னென்ன ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
90 நிச்சயம்… 100 லட்சியம்!
முதுமை வந்துவிட்டால் உடல்நலக் கோளாறுகள், தளர்ச்சி, நம்பிக்கைக் குறைவு போன்ற காரணங்களால்
வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். ஆனால், அப்படி இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று வருவதும், பலருடன் கலந்துரையாடுவதும் ஆயுளை நீட்டிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வீட்டிலேயே அழகு சிகிச்சை
அழகுப் பிரச்னைகள் அனைத்துக்கும் பார்லர் போவதுதான் தீர்வா? பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே கடைப்பிடிக்கிற சிகிச்சை களைப் பின்பற்றுவது உதவாதா? என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. நோய் வருமுன் தவிர்க்க முன்கூட்டியே வீட்டு சிகிச்சைகளை மேற்கொள்வதைப் போல, அழகு சிகிச்சையிலும் பின்பற்றலாம். உங்கள் சருமம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப தினசரி அக்கறை எடுத்துக்கொண்டாலே அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
வறண்ட சருமத்துக்கு….
திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!
திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.