Monthly Archives: ஏப்ரல், 2018

தயிரா? மோரா? கோடைக்கு சிறந்தது எது?

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா? என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும்.
 
என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்துக்கொள்ள உதவும்.

Continue reading →

உழவன் செயலி’யில் உள்ளது என்ன?

விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் துவக்கப்பட்ட இணையதளம், 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம், வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

வேளாண் மானியத் திட்டங்கள் பற்றி அறிதல்

Continue reading →

ஜனநாயகத்தை சிதைக்கிறதா ஃபேஸ்புக்?

தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? வலிமையான தலைவர்; கவர்ச்சியான வாக்குறுதிகள்; கடந்தகால செயல்பாடுகள்; எதிர்க்கட்சிகள் மீதான வெறுப்பு; தலைசிறந்த கொள்கை; இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 
Continue reading →

சங்கு போன்ற கழுத்துக்கு… இதையெல்லாம் ஃபாலோ செய்யுங்கள்!

பெண்களின் வயதைக் காட்டிக்கொடுக்கும், பல சமயங்களில் வயதை அதிகப்படுத்திக் காட்டும் ஒரு பாகம், கழுத்து. சுருக்கம், மடிப்பு, எண்ணெய்ப் பிசுக்கு, கருமை எனக் கழுத்துப் பகுதியின் அழகைக் குறைத்து காண்பிக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

Continue reading →

சித்ரா பெளர்ணமி

சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள். 

Continue reading →

டிஷ் வாஷ் & ஹேண்ட் வாஷ் செலவும் குறைவு… கைகளுக்கும் பாதுகாப்பு!

நீங்களும் செய்யலாம்

‘`வாழ்க்கையில தோற்றுப்போனாலோ, கையில நாலு காசு பார்க்கணும்னாலோ மட்டும்தான் வேலை பார்க்கணும்னு இல்லையே… என்னுடைய ஒவ்வொரு நாள் பொழுதையும் சுறுசுறுப்பாகவும் உபயோகமாகவும் கழிக்கணும்னு ஆசை. எனக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன். எல்லாரையும் நல்லபடியா செட்டில்

Continue reading →

நண்டு… நண்டு….

உணவே மருந்து

‘‘சமைப்பதும், சாப்பிடுவதும் சற்று சிரமம் என்பதாலோ என்னவோ நண்டுக்கு பல சமயங்களில் இரண்டாம் இடம்தான். தீவிர அசைவ உணவு விரும்பிகளாக இருந்தாலும் சரி… கடல் உணவுகளின் காதலர்களாக இருந்தாலும் சரி… நண்டுக்கு அவர்களது மெனுவில் Continue reading →

ஆஸ்பர்ஜஸ் சிண்ட்ரோம்.

சமீபகாலமாக மருத்துவம் தொடர்பான திரைப்படங்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. புரியாத, கேள்விப்படாத நோய்களைப் பற்றிய கதையை சுவாரஸ்யமாகவும் படமாக்கி மனதில் பதியவும் வைத்துவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் வெளிவந்திருக்கும்

Continue reading →

எல்லா எம்.எல்.ஏ-க்களும் என்னிடம்தான்!”

முதலமைச்சர் பதவி என்பது பெரிய பதவி. ஒரு காலத்திலும் தினகரனால் அந்தப் பதவியை அடைய முடியாது. அவர் ஜாதகத்திலும் அப்படித்தான் உள்ளது. நான்கு கைத்தடிகளை வைத்துக்கொண்டு இந்தப் பதவிக்கு ஆசைப்படலாமா? ராக்கெட் மாதிரி மேலே போன வேகத்திலேயே மண்ணில் விழுந்து விடுவார். எண்ணம் நன்றாக இருந்தால்தான் எல்லாம் நன்றாக நடக்கும்’’ என்று கொந்தளிக்கிறார் திவாகரன்.

Continue reading →

சுக்கிர யோகம் யாருக்கு?

சுகபோகங்கள் அருள்வார் சுக்கிரன்!

சுக்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன். 

Continue reading →