ஸ்டாலினுடன் கூட்டணி: தினகரனுக்கு சசிகலா யோசனை
வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி அமைத்தால், தி.மு.க.,வுடன் அ.ம.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்’ என்ற ஆலோசனையை, தினகரனிடம், சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆனால், தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, தினகரன் விரும்பவில்லை. அதனால், சென்னையில் நாளை நடக்கும், தி.மு.க., தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில், அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நினைவேந்தல் நிகழ்ச்சி
ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்!
கவர்னரைச் சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்’ என்று நீர் சொன்னீர். இதழ் வெளிவந்த நாளன்று கவர்னரைச் சந்தித்துவிட்டாரே ஸ்டாலின்?” என்று கழுகார் வந்ததும் உற்சாகம் ஊட்டினோம்!
‘‘கவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம். இப்போது, கவர்னரே ஸ்டாலினை வரவழைத்துப்