Daily Archives: ஏப்ரல் 4th, 2018

காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” – தமிழக அரசை எச்சரித்த கவர்னர்

மிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில்  எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.
வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்?’’ என்றோம்.

Continue reading →

வருமுன் காக்கும் சூத்திரம்!

தற்போது, இளம் பெண்களை அதிகம் பாதிக்கும், ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும், சினைப்பை நீர்க் கட்டி குறித்து தான் என் ஆராய்ச்சி!
முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கனத்த குரல், அதிகமாக முடி உதிர்தல், முகப்பரு, இடுப்பு வலி, கை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில், தோல் நிறம் கறுத்து, சுருக்கம் உண்டாதல்,

Continue reading →

நலம் வாழ எந்நாளும் சீரகம்!

சீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.   

Continue reading →

தன்னை தானே செதுக்கும் சிற்பி!

நம் உடம்பை போல, அற்புதமான, ‘மெக்கானிசம்’ உலகில் வேறு எதுவும் இல்லை. சாப்பிடும் உணவு செரிமானமானதும், செல்கள், திசுக்கள், உள் உறுப்புக்கள், எலும்புகள் தங்களுக்கு வேண்டிய சத்துகளை எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு செல்லும், குறிப்பிட்ட நாட்கள் உயிர்ப்புடன் இருந்து, பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வந்து விடுகின்றன.

Continue reading →

பெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல்? என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும்?

சின்னக் கவனக்குறைவுதான் – சில சமயங்களில் பெரிய சிக்கலில் தள்ளிவிடும். கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பொருந்தும். இதில் ரொம்ப முக்கியமான விஷயம் – ஃப்யூல் ஸ்வாப்பிங். (Fuel Swapping). அதாவது, பெட்ரோல் காரில் டீசலையோ அல்லது டீசல் காரில் பெட்ரோலையோ நிரப்பி விடுவது.

இது எப்போதாவது தெரியாமல் நடக்கும் விஷயம்தான் – ஆனால், நடக்கக் கூடாத விஷயம். நூறில் கிட்டத்தட்ட ஐந்து பேருக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் நிகழ்ந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில் என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும்?

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் என்ன வித்தியாசம்?

Continue reading →

இரத்தச்சோகையில் இருந்து பெண்களுக்கு தீர்வு தரும் நீர்முள்ளி

நோய் தீர்க்கும் மூலிகைகளில் மிக முக்கியமான நீர்முள்ளி செடி குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

நீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை
Continue reading →

இறந்த பிறகும் வாழும் உடல்!

மீன் செத்தாக் கருவாடு! நீ செத்தா வெறுங்கூடு!’’ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். மீன்கள் இறந்தபிறகும் அவை கருவாடு என்ற உணவுப்பொருளாகி மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஆனால், மனிதன் இறந்தால் உடல் பயனற்றுப் போய்விடுகிறது. அதனால்தான் கண்ணதாசன், ‘வாழும்போதே சமூகத்துக்குப் பயன்படக்கூடிய

Continue reading →