Advertisements

Daily Archives: ஏப்ரல் 5th, 2018

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

“எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன?’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க,

Continue reading →

Advertisements

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா!

ர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை

Continue reading →

பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு!

ரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்து, கணவரின் சொத்து, சுயமாகச் சம்பாதித்த சொத்து எனப் பலவகையான சொத்துகள் உள்ளன. பரம்பரைச் சொத்து என்பது தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஆண்களின் சொத்துகள். ஒரு வம்சத்தில் ஆணாகப் பிறப்பதனாலேயே ஒருவருக்குத் தானாகச் சொத்துரிமை கிடைத்துவிடுகிறது. பரம்பரைச் சொத்தில் ஆணுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ஆனால், தன் சகோதரர்களைப்போல ஒரு பெண்ணால் தன் தந்தையின் பரம்பரைச் சொத்தில் உரிமைகோர முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பிறந்த பெண்களின் சொத்துரிமையை அவர்கள் பிறந்த மதமே தீர்மானிக்கிறது. 

Continue reading →

ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!

மெத்தை வாங்கினேன்… தூக்கத்தை வாங்கல…’ எனப் பாடாத குறைதான் பலரின் நிலையும். தூக்கமின்மை என்பது இன்று மாபெரும் பிரச்னை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானவருக்கு சரியான தூக்கம் இல்லை. வாழ்க்கைச் சூழல், வாழ்வியல் முறை என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஒன்று

Continue reading →

நுரையீரல் நலமா?

யிர்வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலைதான் நுரையீரல். அதைப் பாதுகாப்பதில் நாம் எந்தளவு அக்கறை செலுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. சுற்றுச்சுழல் மாசுபடுவதால் நம் உடலில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு நுரையீரல்தான்.

Continue reading →