ரிலையன்ஸ் ஜியோவால் இந்தியர்களுக்கு 60,000 கோடி ரூபாய் சேமிப்பாம்.. எப்படி?
இந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நுழைந்தது மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் மொபைல் தரவை அளித்தது மட்டும் இல்லாமல் போட்டி நிறுவனங்களையும் தங்களைப் பின்பற்ற வைத்தது.
Continue reading →
கோடைக்காலத்திற்கான கூந்தல் பாராமரிப்பு டிப்ஸ்
அதிகப்படியான வியர்வை, உடல் சூடு, தலையில் படியும் அழுக்குகள் எனக் கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டா
எது சரியான அளவு? – உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்!
நான் இன்னைல இருந்து டயட்ல இருக்கப்போறேன்… இன்னும் மூணு மாசத்துல ஃபிட்டாயிடுவேன்’ என்று சவால்விடும் சிலரால் நான்கு நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. `டயட்’ என்ற பெயரில் குறைவான அளவு உணவு எடுத்துக்கொண்டாலும்
தொண்டையில் தொல்லையா? சமையலறைக்கு வாங்க!
மழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம், வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்வாட்டர் குடிப்பது, இரவு தூங்கப்போவதற்குமுன் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஏற்படும். தொண்டையில் சளி கட்டிக்கொண்டு பாடாகப்படுத்தும்.
இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!
நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட வரியில்லா பணிக் கொடை (கிராஜூவிட்டி) வரம்பு அண்மை யில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சமாக இருந்துவந்த கிராஜூ விட்டி தொகை, இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,000 கீலோமீட்டருக்குப் பிளவு… இரண்டாகப் பிரிகிறதா ஆப்பிரிக்க கண்டம்?
புவி தோன்றி பல இலட்சம் ஆண்டுகளைக் கடந்தும் மனிதனால் இயற்கையின் பல செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. புவி தன்னைத்தானே மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய நிகழ்வு அது தோன்றிய போதிலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அவற்றைக் கவனிக்கிறோம். பல நேரங்களில் நமக்கு தெரியாமல் சிறிய சிறிய மாற்றங்களாக நிகழும். அதன் விளைவு மிகப்பெரியதாக வரும்பொழுதுதான் நாம் அதனைக் கவனிக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வுதான் ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.