புதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்?
மத்திய பட்ஜெட் 2018-ல் அடிப்படை வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், வருமான வரி விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், சில வரிதாரர்களுக்குச் சாதகமாகவும் சில பாதகமாகவும் இருக்கின்றன.
என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
நிலைக் கழிவு
கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்!
யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக சில காரியங்களைப் பார்த்து வந்தார். அந்தப் பதவியைக் குறிவைத்து
சொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை! அசத்தல் நானோ டிராப்ஸ்!
பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். `இனி காலம் பூரா கண்ணாடியோடதான் அலையணுமா?’ என்பது பலரின் ஆதங்கமாக மாறிவிடும். ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவதில்லை. இதன் பொருட்டே கண் அறுவைசிகிச்சை
சைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்
எதில் புரதச்சத்து அதிகமிருக்கிறது… முட்டையின் வெள்ளைக்கருவிலா, பாதாம் பருப்பிலா? இந்தக் கேள்விக்கான பதில் ஆச்சர்யம்! முட்டையின் வெள்ளைக்கருவோடு போட்டிவைத்தால், `என் ஒவ்வொரு பகுதியிலும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது’ என்று தம்ஸ்அப் காட்டி வெற்றி பெறுவது பாதாம்தான். சைவ உணவிலிருந்தும் நமக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். சில உதாரணங்கள்…