ராங் கால் – நக்கீரன் 20.4.2018
ராங் கால் – நக்கீரன் 20.4.2018
ஜிமெயிலில் படித்ததும் ‘தானாக அழிந்து போகும் இமெயில்’ அம்சம்; கூகுள் அதிரடி.!
பிரபல இமெயில் சேவையான ஜிமெயிலில், புதிய டிசைன் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம், மறுகையில் ‘செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்’ (self-destructing) எனப்படும் தானாகவே அழிந்து போகும் இமெயில்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாத்திரைகள் – அறியாதவை ஆயிரம்
காய்ச்சலோ, தலைவலியோ, அரசு மருத்துவமனைக்குப் போனால் நீண்ட வரிசை நிற்கும். தனியார் மருத்துவமனையில், ‘அந்த டெஸ்ட் எடு’, ‘இந்த டெஸ்ட் எடு’ என்று பெரிதாக இழுத்து விடுவார்கள்… இருக்கவே இருக்கிறது மெடிக்கல் ஷாப்… ரெண்டு மாத்திரையை வாங்கிப்போட்டால் முடிந்தது…’- இப்படித்தான் இருக்கிறது, நம்மில் பெரும்பாலானோரின் எண்ணம். கை, கால் வலியா, காய்ச்சலா,
பிரசவ பயம் (Tokophobia)
கருவுறுதல் என்பது எல்லாப் பெண்களுக்குமே சந்தோஷ நிகழ்வாக அமைவதில்லை. சிலருக்கு வேறுவிதமான அனுபவமாகவும் அமைந்துவிடுகிறது. சில பெண்களுக்குப் பிரசவத்தைப்பற்றி நினைத்தாலே பயம் பற்றிக்கொள்ளும். இதுவும் ஒரு வகை போபியாதான். ‘டோக்கோபோபியா’. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசவிக்கவே பயப்படுவார்கள். இந்த பயத்திற்கான காரணம் இரண்டு
வாய் துர்நாற்றம் தவிர்க்க வழிகள் என்ன
வாய் பகுதியில் அடிக்கடி துர்நாற்றம் வீச காரணம் என்ன?
அடிக்கடி சளி, மூக்கடைப்பு, வாய் கிருமி தொற்று இருத்தல், சொத்தை பல், உள் தொண்டையில் தொற்று இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். நுரையீரல் சார்ந்த நோய், நுரையீரல் குழாய் வீக்கம், நுரையீரலில் சலம் போன்ற கிருமிகளாலும் துர்நாற்றம் ஏற்படும். காய்ச்சல், நீர்சத்து குறைவு, உமிழ்நீர் சுரப்பி கோளாறால் வரலாம்.