சொந்த வீடு… வரிசைகட்டும் வரிச் சலுகைகள்! – பயன்படுத்திக்கொள்ளத் தயாரா?
நிறைவடைந்த 2017-2018-ம் நிதியாண்டுக்கு வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குரிய படிவங்களில் சிலபல மாற்றங்களைச் செய்து புதிய படிவங்களை வெளியிட்டுள்ளது வருமான வரித் துறை. அதிலும் குறிப்பாக, மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் ஐ.டி.ஆர்-1 (ITR-1 SAHAJ) படிவத்தில் முன்பைவிட கூடுதல் விவரங்களை வரிதாரர் நிரப்பவேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது. அதன்படி, சம்பளம், படிகள், நிறுவனம் செய்துதரும் வாழ்க்கை வசதிகள் (Perquisites) போன்றவற்றை தனித்தனியே சமர்ப்பிப்பது அவசியம்.
வியர்வை வெப்பம் வெறுப்பு – வெயிலின் மறுபக்கம்!
இரக்கமற்ற இடி. மிரட்டும் மின்னல். மேகம் கறுத்த அடுத்த நொடி, வீட்டிற்குள் ஒளிந்து கதவைத் தாழிட்டுக் கொள்பவர்கள்தாம் இங்கே அதிகம். ஆயினும், அரைகுறை ஆர்வத்துடன் ஜன்னல் அருகே நின்றுகொண்டு மழையின் அழகை அவர்கள் ஒரு நொடியேனும் ரசிப்பார்கள். “நல்ல மழை. வெயில் குறையும்” என்று மழைக்கு உள்ளிருந்து ஆதரவு கொடுப்பார்கள். இப்படி மழையில் நனையாமலே
பாண்டிச்சேரியில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய அந்த 10 இடங்கள்!
பாண்டிச்சேரிக்கு சென்றால் கடற்கரையும், குடியும் கும்மாளமும் இருக்கும். நமக்கு எதுக்கு பாண்டிச்சேரி என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிவிடுங்கள். பாண்டிச்சேரியில் நீங்கள் காணவேண்டிய அந்த பத்து இடங்களை இந்த பதிவில் காண்போம். மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம்
மாங்காயில் இவ்வளவு நன்மைகளா.? எப்படியாது வாங்கி சாப்பிடனும்..!
பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.
காலையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
காலையில் சாப்பிடும் உணவு தான் அந்த நாள் முழுவதும் ஆற்றல் தருகிறது. காலை உணவுகளை ஒருபோதும் தவிர்க்க கூடாது.
சரியான உணவு முறை பின்பற்றினால் மட்டுமே போதும், பல்வேறு வகையான நோய்களை வராமல் தடுக்க முடியும். காலையில்