ராங் கால் – நக்கீரன் 25.4.2018
ராங் கால் – நக்கீரன் 25.4.2018
கோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…
இந்த சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உங்கள் கூந்தலை அழகாக ஆரோக்கியமாக வைக்க சில டிப்ஸ்..
தினமும் கூந்தலை அலசவும்
கோடையில் கூந்தலைப் பராமரிக்க செய்ய வேண்டியவைகளில் முக்கியமானவை கூந்தலை தினமும் அலசுவது தான். இதனால் அதிகமான வியர்வையால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலையும் நன்கு சுத்தமாக இருக்கும்.
ஷாம்பு Continue reading →
ஏலக்காய்! – நறுமணப் பொருள்களின் ராணி
நறுமணப் பொருள்களின் ராஜ்ஜியத்தில், `மிளகு’ ராஜாவாக வீறுநடைப் போடுவதைப் போல, ராணியாக (Queen of Spices) வலம்வருகிறது மணமும் குணமும்மிக்க ஏலக்காய். பதினைந்தாம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளின் விலை உச்சத்தில் இருந்தபோது மற்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி உச்ச நட்சத்திரமாக இருந்தது ஏலக்காய்.
ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் வழங்க புதிய சேவை அடுத்த திட்டம்
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. விலை குறைப்பு, கூடுதல் சலுகை என டெலிகாம் சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இவை அனைத்திற்கும் காரணமான ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.
ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு சாந்தோசமான செய்தி வாட்ஸ்அப் யில் புதிய அப்டேட்
இன்றைய காலத்தில், WhatsApp உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மெசஞ்சர் appகளில் ஒன்றாகும், மற்றும் எப்போதும் இந்த லிஸ்டின் டாப் டெலிட் என்ற ஒப்சனில் இருக்கும், எனினும், இந்த நிறுவனம் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன் ஒரு அப்டேட் கொண்டு வந்துள்ளது . இப்போது நிறுவனம் மீண்டும் பழைய டெலிட் செய்யப்பட்ட மீடியா அம்சங்களின் மூலம் டவுன்லோடு செய்யக்கூடிய புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடலில் உள்ள அதிகளவு அமிலத்தை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!
பெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து சற்றும் நினைக்கமாட்டோம். ஆனால் அதுக்குறித்தும் ஒவ்வொருவரும் சற்று சிந்திக்க வேண்டும். முறையான மற்றும் சமநிலையிலான pH அளவு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. நோய்கள் மற்றும் குறைபாடுகள், சமநிலையான pH அளவுள்ள உடலை அண்டாது.
கரும்பு சாற்றில் இத்தனை நன்மைகளா…
சாதரணமாக கிடைக்கும் கரும்பு சாற்றில் என்ன பயன் இருக்கும் என நினைக்கலாம், ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளது. அவை என்னவென்பதை இங்கு காண்போம்…
# வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து புத்துணர்ச்சி கிடைக்கிறது.