Advertisements

Daily Archives: ஏப்ரல் 26th, 2018

பி.ஜே.பி மீது ரஜினி வருத்தம்!

மிழகத்துக்கு சட்ட மன்றத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால், அகில இந்திய அளவில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும், தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கப் படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 22-வது அகில இந்திய மாநாடு’’ என்றபடி வந்தார் கழுகார்.

Continue reading →

Advertisements

இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு!

இயற்கையோடு இரண்டறக் கலந்ததாக நம் வாழ்வு இருந்தவரை காமம் உற்சாக ஊற்றாகி நம்மை மகிழ்வித்தது. நம் வாழ்க்கைச் சூழல் இயற்கையில் இருந்து விலகி இயந்திரமயமானதன் விளைவாக இன்று காமமும் உலர்ந்து போயுள்ளது.

Continue reading →

பிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சுற்றுசூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Continue reading →

புயல்களை கடந்து செல்லுங்கள்

திரும்பும் திசையெல்லாம் பிரச்னையாக, செய்வதறியாது திகைக்கும் தருணங்களை நவீன வாழ்க்கையில் அதிகம் சந்திக்கிறோம். எந்த பக்கமும் நகர முடியாமல், எதையும் யோசிக்கக் கூட முடியாத சங்கடங்கள் சூழ்ந்த நிலையைக் கடந்து வருவது எப்படி என்று பலருக்கும் புரிவதில்லை.

Continue reading →

பின்னோக்கி நடக்கலாமா?

வாக்கிங் அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான பயிற்சி. இதயம், நுரையீரலை வலுப்படுத்தவும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும் வாக்கிங் மிகவும் அவசியம். `வாக்கிங்’ என்றதும் முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும். அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

Continue reading →

சசிகலா குடும்பத்தில் அதிகாரச்சண்டை..!” வேடிக்கை பார்க்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை, தான் உயிரோடு இருந்தவரை இரும்புக்கோட்டையாக வைத்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாகப் பிரிந்தபோது, ஒட்டுமொத்தக் கட்சியையும், ஆட்சி நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார் சசிகலா. மன்னார்குடி

Continue reading →

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல்

Continue reading →