தயிரா? மோரா? கோடைக்கு சிறந்தது எது?
உழவன் செயலி’யில் உள்ளது என்ன?
விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் துவக்கப்பட்ட இணையதளம், 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம், வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
வேளாண் மானியத் திட்டங்கள் பற்றி அறிதல்
ஜனநாயகத்தை சிதைக்கிறதா ஃபேஸ்புக்?
தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? வலிமையான தலைவர்; கவர்ச்சியான வாக்குறுதிகள்; கடந்தகால செயல்பாடுகள்; எதிர்க்கட்சிகள் மீதான வெறுப்பு; தலைசிறந்த கொள்கை; இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
Continue reading →
சங்கு போன்ற கழுத்துக்கு… இதையெல்லாம் ஃபாலோ செய்யுங்கள்!
பெண்களின் வயதைக் காட்டிக்கொடுக்கும், பல சமயங்களில் வயதை அதிகப்படுத்திக் காட்டும் ஒரு பாகம், கழுத்து. சுருக்கம், மடிப்பு, எண்ணெய்ப் பிசுக்கு, கருமை எனக் கழுத்துப் பகுதியின் அழகைக் குறைத்து காண்பிக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
சித்ரா பெளர்ணமி
சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள்.