அழியும் தவளைகள், அதிகரிக்கும் கொசுக்கள்… உணவுச்சங்கிலியில் இன்னுமொரு விரிசல்!
இன்றைக்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும்கூட நம்மால் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால், இந்தப் பணியை நமக்காகக் காலங்காலமாக இலவசமாகவே செய்து வந்தவை தவளைகள்.
காஜல், சன்ஸ்க்ரீன், லிப்ஸ்டிக்… வெயில் காலத்தில் எது சரி… எது தப்பு?
கோடைக்காலம் தொடங்கினாலே, முகப்பொலிவு பற்றிய கவலை மனசுக்குள் நாற்காலி போட்டு உட்கார்ந்துவிடும். அந்தக் கவலையை விரட்டுவது எப்படி. வெயிலிலிருந்து உங்கள் சருமத்தைப்
சூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்… தர்பூசணி தரும் 10 நன்மைகள்!
கோடை வெப்பநிலை தினமும் செஞ்சுரி அடித்துக்கொண்டிருக்கும் நாள்கள் இவை. சீக்கிரமே அக்னி நட்சத்திரம் தொடங்கவிருப்பதால், இனிவரும் நாள்களில் வெயில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கலாம். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் வானிலை
Third Party ஆப்களிடமிருந்து ஃபேஸ்புக் கணக்கை காப்பது எப்படி?
தகவல்களைத் திருடும் வேலையைக் கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைதளங்களும் செய்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், சொல்லிவிட்டு எடுப்பதால் அவை திருட்டில் வராதென அவர்கள் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அப்படியென்றால், நம்மிடம் சொல்லாமலும் நம்மைப் பற்றிய டேட்டா எடுக்கப்படுகின்றனவா என்றால் ஆம் என்றுதான் சொல்ல முடியும்.
Continue reading →
14 அண்டங்கள் மோதிய பிரமாண்ட நிகழ்வு… விண்வெளி அறிவியலில் புதிய மைல்கல்!
பிரபஞ்சம்; வானவியலின் பிரமிப்பான பிரமாண்டமான தலைப்பு. அதை ஆராய ஆராய பல்லாயிரக்கணக்கான வித்தைகளை நமக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பது போல் அனைத்து அதிசயங்களுமே ஏதோவொரு விதத்தில் நம்மை விழிவிரிய வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. அதற்கு ஏற்றாற்போல் தற்போதைய நிகழ்வொன்று நம்மைக் கடந்த காலத்துக்கு இட்டுச்செல்லக் காத்திருக்கிறது. அண்டமாக்கம் பற்றி நாம் புரிந்துகொள்ள உதவும் ஒரு நிகழ்வு அது.