தப்பிய 11… தப்புமா 18?
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையுடன் நீடிக்குமா, அல்லது கவிழ்ந்துபோகுமா?’ என்பதை முடிவு செய்யும் இடமாக சென்னை உயர் நீதிமன்றம் மாறியிருக்கிறது. ஆட்சியின் அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் தீர்மா னிக்கப்படுவதைவிட, சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்துக் குள்தான் சமீபகாலங்களில்