Advertisements

Daily Archives: மே 4th, 2018

உங்கள் பயணம் இனிதாகட்டும்!

ம்மர் ட்ரிப் செல்வதெனத் திட்டமிட்டிருக்கிறீர்களா? எங்கே செல்வது, எப்படிச் செல்வது,  எத்தனை நாள் பயணம்? என்றெல்லாம் யோசிக்கும்போதே அந்தப் பயணம் ஆரோக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

தண்ணீர் அவசியம்!

Continue reading →

Advertisements

படிப்பில் ஏன் சறுக்குகிறார்கள்?

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

வன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியில் அவனே முதலிடம் பெறுவான் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். வீட்டிலும் நொடிப்பொழுதையும் வீணாக்கவிடாமல் அவனைப் படிப்பிலேயே மூழ்கவைத்தனர்.

Continue reading →

உமிழ்நீர் என்னும் அமுதசுரபி!

உமிழ்நீரில் என்னவெல்லாம் இருக்கும்?

உமிழ்நீரில், 98 சதவிகிதம் நீரால் ஆன ஒரு திரவம் இருக்கிறது. இதுதவிர, வைட்டமின்கள், மினரல்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உள்பட பல்வேறு பொருள்கள் நிறைந்திருக்கும்.

எவ்வளவு சுரக்கும்?

Continue reading →

சன்ஸ்க்ரீன் – இயற்கை அளிக்கும் தீர்வுகள்

கோடை வரும் முன்னே சருமப் பிரச்னைகள் வரும் பின்னே..!’ என்று  புதுமொழி சொல்லுமளவுக்கு இந்தக் காலத்தில்தான் சருமப் பிரச்னைகள் நம்மைப் படுத்தும். வறண்ட சருமம், அரிப்பு, எரிச்சல், சருமம் சிவந்து காணப்படுதல், கண்களுக்குக் கீழ் கருவளையம் என வெயிலின் உக்கிரத்தால் ஏற்படும் பிரச்னைகளின் பட்டியல் நீளும். வெயில் பாதிப்புகளுக்கு இயற்கையான தீர்வுகள் சொல்கிறார் சித்த மருத்துவர் தமிழ்க்கனி.

Continue reading →

தங்க நகைகளை பராமரிப்பது எப்படி…?

தங்கம் என்ற வார்த்தை 24கேரட் கட்டிப்பொன் என்பதையே குறிக்கும். இதை நகைகளாக, ஆபரணங்களாக மாற்றும் போது அதிகப்பட்சமாக 22 கேரட்தான் இருக்க முடியும். கட்டிப்பொன்னில் ஆபரணம் செய்ய முடியாது. கேரட் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்த மற்ற உலோகங்களைத் தவிர்த்து குறிக்கப்படுகிறது. உதாரணமாக 22கேரட் எனக் குறிப்பிடும் போது, 2 கேரட் மற்ற உலோகங்கள்

Continue reading →