Advertisements

Daily Archives: மே 10th, 2018

வாயு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் பிரண்டை…!

பிரண்டையில் பல வகைகள் உள்ளன. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரனடைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக்  கோளாறை நீக்கும்.
Continue reading →

Advertisements

பாலியல் விருப்பத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ உதவும் 10 உணவுகள் 

கொஞ்ச நாட்களாக உங்களுக்கு பாலியல் உணர்வு வருவதில்லையா? உங்கள் காதல் வாழ்க்கை உணர்ச்சிப் பெருக்கெடுக்க, நீங்கள் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்றில்லை.
Continue reading →

வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்… எப்படின்னு உள்ளே வந்து பாருங்க…

லிப் ஸ்கர்ப்

வெறும் உதடு களிம்பை பயன்படுத்துவதால் மட்டும் உங்களது உதடு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. வாசிலின் லிப் ஸ்கர்ப் உங்களது உதட்டை உறித்து சிறந்த வெளிப்பாட்டை கொடுக்கும்.
Continue reading →

இனிமே ஸ்பாட் ஃபைன் கிடையாது…! paytm-ல ஃபைன் கட்டலாம்…! சென்னை போக்குவரத்து காவல் அறிமுகம்

சென்னை மாநகரில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இனி ஃபைன் கட்டுவதில் இருந்து தப்ப முடியாது. ஸ்பாட்ஃபைன் முறைக்கு பதிலாக, நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை இன்றுமுதல் போக்குவரத்து துறை நடைமுறைப்படுத்தி உள்ளது.
Continue reading →