Advertisements

Daily Archives: மே 18th, 2018

இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்

நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
Continue reading →

Advertisements

மாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.

முகத்தை அழகுபடுத்த நம் முன்னோர்கள் வீட்டில் பயன்படுத்திய பொருட்களில் ஒன்று தான் பாசிப்பருப்பு.
Continue reading →

புத்தகங்களும் ஆரோக்கியமும் 

சிலர் வீட்டில் எண்ணற்ற புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள், ஆனால் சிலருக்கு ஓரிரு பக்கங்கள் படித்தாலே தூக்கம் வந்துவிடும்! நீங்கள் இரண்டாம் வகையறா என்றால், நீங்கள் பல நன்மைகளை
Continue reading →

உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் !

தெரிந்து கொள்ளுங்கள் :

உங்கள் உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை நீங்கள் பத்து சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய் பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும்.
Continue reading →

நடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்

வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களும் கைபேசி ‘ஆப்’பில் வந்ததுவிட்டன. இதனால் நடை, மிகவும் அந்நியப்பட்டுப்போனது. இன்றைக்கு நகர்ப்புறங்களில், மிகப் பெரிய அளவில் நீரிழிவு நோய் அதிகரித்தமைக்கு இதுதான் முக்கியக் காரணம்.

Continue reading →