உணவாலும் உறவு சிறக்கும்!
பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி… காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! Continue reading →
எத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்?
அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டும் தூங்கிட்டிருக்கியே… நானெல்லாம் சின்ன சத்தம் கேட்டாக்கூட கண் முழிச்சிடுவேன்…’ என்பார்கள் சிலர். இரவுத் தூக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்வது நல்லதுதான் என்றாலும், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. தூக்கத்திலிருந்து பாதியில் எழுந்தால், மீண்டும் அவ்வளவு எளிதில் தூக்கம் வராது.
ஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி? கே.எஸ்.தியாகராஜன்
ஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள் தற்போது அதிகளவில் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக அதிகளவில் நடக்கிறது. நம் நாட்டில் தற்போது இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செஞ்சுரி போட சில வழிகள்
முப்பது வயதிலிருந்தே சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் அதிக நாள்கள் உயிர் வாழலாம்’, `மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதில் சுவாசம் தொடர்பான கோளாறுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன’, `மொத்த ஆயுள் காலத்தில் 20 சதவிகிதம் மரபணுக்களைப் பொறுத்தே அமைகிறது’ – 100 வயது வரை வாழ்வது குறித்து மருத்துவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் கிடைத்த பதில்கள் இவை.
குழந்தை பிறக்க வேண்டுமா..? அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
Continue reading →
எது துறவறம்?
துறவறத்தின் உண்மையான பொருள் பலருக்குப் புரிவதில்லை. பயிர் வாடியதைப் பார்த்து மனம் வாடிய வள்ளலார், துறவறத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். அப்படிப்பட்ட மனம் எல்லா துறவிகளுக்கும் வாய்க்குமா? வாய்க்கவேண்டும். அதுதான் அனைத்தையும் ஒருவர் துறந்ததற்கான அடையாளம்!