பாலிருக்கும் பலமிருக்கும்!
பாலில் இருக்கும் அளவில்லாத ஊட்டச்சத்துகளின் விவரம் நாம் எல்லோரும் அறிந்ததே. `தினமும் ஒரு டம்ளர் பால் அருந்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நோய்கள் நம்மை நெருங்காமல் காக்கும்’ என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெறும் பாலை குடிக்கப் பிடிக்கவில்லையென்றால், தயிர், வெண்ணெய், பனீர், ஐஸ்க்ரீம் என உட்கொள்ளலாம்.
உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்!” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது? – ஆய்வு முடிவு தரும் ஷாக்
பொதுவாகக் குடித்ததற்குப்பின் நம்முடைய நடத்தை முற்றிலும் மாறிவிடுவதாக நாம் நினைக்கிறோம். காலையில் சாந்த சொரூபமாய் இருந்துவிட்டு சாயங்காலம் ஆறு மணிக்குமேல் “ஏய்ய் கோய்ந்தசாமி…கதவத் தொற..!” என்று அலப்பறையைக் கொடுக்கும் வடிவேலுவின் கதாபாத்திரம் நமக்கு நன்றாக ஞாபகம் இருக்கும்.., நிஜத்தில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவன் குடித்ததும் தைரியம் வந்ததாக நினைப்பதையும், ஆஜானுபாகுவாக உள்ள சிலர் ஆல்கஹால் உள்ளே போனதும் ஏங்கி ஏங்கி அழுவதையும் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் அது அப்படியல்ல என்கிறது ஓர் ஆய்வு.
கடவுள் பாதி..மிருகம் பாதி:
பாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா?
உங்களது உடல் அழகானது.
#பாடிபாசிடிவிட்டி என்ற இயக்கம், மக்கள் தங்களது உடலில் உள்ள குறைகளை அது அவர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்பதால் அதனை குறையாக நினைக்காமல் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. பருமனோ, ஒல்லியோ அல்லது பூசினாற்போன்றோ, கருப்போ, வெள்ளையோ அல்லது பழுப்பு நிறமோ இப்படி எதுவாக இருந்தாலும் உங்களது உடல் அழகானது. சூப்பர் மாடல் போன்ற சைஸ் ஜீரோ உடலமைப்பு மட்டுமே கவர்ச்சிகரமானது என்ற குறுகிய எண்ணத்தை உடைத்தெறிவதே இதன் நோக்கமாகும்.
வீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி?
சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவை நிஜமாக்க உதவுவது வீட்டுக் கடன். வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையைச் சரியாக நிர்வகித்து ஒவ்வொரு மாதமும் கட்டிமுடிக்கும்போது உங்களுக்குள் நிம்மதி ஏற்படுவதுடன், நீங்கள் செலுத்தும் தொகையால் வீட்டுக் கடன் தொகையின் அளவும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.