Advertisements

Daily Archives: மே 24th, 2018

சூரிய ஒளி சிகிச்சை

பஞ்ச பூதங்களில் முதன்மையான நெருப்பை அடிப்படையாகக் கொண்ட பழங்கால சிகிச்சை முறை ஒன்று உண்டு. அதுதான் சூரிய சிகிச்சை. இந்த சிகிச்சை மூலம், நோய்களைக் குணப்படுத்த முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும். நம் முன்னோர் வெயில் மழை பாராமல் கடுமையாக உழைத்தார்கள். அதனால், நோய்களை வென்று நெடுங்காலம் வாழ்ந்தார்கள். ஆனால் நாகரிக

Continue reading →

Advertisements

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா?!

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதீங்க’ என்பது டயட்டீஷியன்களும், டாக்டர்களும் அடிக்கடி சொல்கிற ஆலோசனைகளில் ஒன்று. இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாகவும் துரித உணவுகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான ஆனந்த்திடம் கேட்டோம்…

Continue reading →

சுருக்கம் போக்கும் சிகிச்சை!

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நெற்றியில் உள்ள சுருக்கத்தை, கண்களை சுற்றி தோன்றும் கோடுகளை, கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள்.

Continue reading →

மன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா?!

மனநல சிகிச்சையில் கொடுக்கப்படும் Anti-depressants மாத்திரைகள் உண்மையில் பலனற்றவை; உளவியல்ரீதியாக மாய விளைவை ஏற்படுத்துபவை என்கிற ரீதியில் இன்றளவும் விவாதத்துக்குரிய விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது. அதனால்தான் இதனை Placebo Effect என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், மருத்துவ பத்திரிகையான Lancet வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, இந்த மாத்திரைகளுக்கு சாதகமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது.

Continue reading →

மூட்டுவலி போக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கையில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசி முருங்கை எனப் பல வகைகள் உள்ளன.

Continue reading →