Advertisements

Daily Archives: மே 25th, 2018

சீனாவை போல இந்தியாவிலும் நடக்கலாம்!

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பு டாக்டர்களின் பற்றாக்குறை, 80 சதவீதம் உள்ளது. 30 – 40 ஆண்டுகளுக்கு முன், பொருளாதார வசதி இல்லாதவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்வர்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது.ஆனால், இன்று பெரும்பாலான அரசு

Continue reading →

Advertisements

பாக்டீரியாவை பெருக்கும் ஊறுகாய்!

வீட்டிலேயே புளிக்க வைத்த உணவில், ‘புரோபயாடிக்’ எனப்படும், நன்மை தரும் பாக்டீரியா அதிகம் உள்ளது.
பல நுாற்றாண்டுகளாக, காலை உணவாக இருந்த, நீர் ஊற்றிய பழைய சாதத்தை மறந்து விட்டோம்.

Continue reading →

குழந்தைக்கும் வரலாம் குடலிறக்கம்

குடலிறக்கம் எனப்படும் ‘அம்பிலிக்கல் ஹெர்னியா’ (Umbilical Hernia), திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும்  நோய்களில் ஒன்று. உங்கள் வீட்டு உறவுப்பெண்களில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை தேவையா? தேவை என்றால் லேப்ராஸ்கோபி (Laparoscopy) அல்லது ஓபன் சர்ஜரி (Open Surgery) ஆகிய இரண்டில் எது சிறந்தது? என்பனபோன்ற

Continue reading →

அந்நியச்சூழல் பயம் (Xenophobia)

அறியாத விஷயங்கள் குறித்த பயம் மனிதர்களுக்கு எப்போதுமே உண்டு. தெரியாத ஒரு நபர் அல்லது குழு அல்லது தங்களுக்கு அந்நியமான கருவிகள் மற்றும் சூழ்நிலைகளாலும் சிலருக்கு  பயம் ஏற்படுகிறது.  இந்த பயத்துக்கு Xenophobia என்று பெயர். Xenos-அந்நியம்; Phobia-பயம். தெரியாத சூழல்கள் மற்றும் அந்நியர்கள் பற்றி பயப்படுவது சாதாரணம். ஆனால் இந்த பயம் அதிகரிக்கும்போது சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். அவர்களால்

Continue reading →

ஆழித்தேர்… ஆரூர் தரிசனம்!

திருவாரூர்த் தேரழகு’ என்றொரு வழக்கு மொழி உண்டு. ‘திருவாரூரில் பிறக்க முக்தி’ என்ற பெருமைக்கு உரிய திருவாரூர்த் தலத்தில் ஆழித் தேர்மட்டும்தானா அழகு? எல்லாமே அழகின் பிறப்பிடம்தான்; அருளின் இருப்பிடம்தான்.

Continue reading →