Advertisements

Daily Archives: மே 26th, 2018

மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை!

ழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.
‘‘அவை என்ன?”

Continue reading →

Advertisements

ஜெயலலிதா என்னென்ன உணவுகளை உண்டார்… டயட் சார்ட் இதோ…

ஜெயலலிதா அதிகாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை என்னென்ன சாப்பிடுவார் என்பது குறித்து அவர் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
Continue reading →

மெள்ளக் கொல்லும் உப்பு!

சோடியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு தனிமங்கள் ஒன்றிணைந்ததே உப்பு. மற்ற தனிமங்களைவிட உப்பில் சோடியம் அதிகம் உள்ளது. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பில் 90 சதவிகிதத்துக்கும் மேல் சோடியம் (NaCl) உள்ளது. ரத்தத்தில் உப்பின் அளவு சராசரியாக லிட்டருக்கு 135 – 140 mEq/L (Milli equivalents/ Litre) இருக்க வேண்டும்.

Continue reading →

நிபா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது எப்படி?

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கேரளாவிலிருக்கும் கண்ணூர் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்காகச் சென்றிருந்தார். சில  நாள்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்திருக்கிறது. அதனால், உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Continue reading →

விக்கல் ஏன் ஏற்படுகிறது…?

குரல்வளை முகப்பும், உதரவிதானமும் எதிர்பராதவேளையில் சுருங்குவதால் காற்றுக்குழாயில் வந்து சென்றுகொண்டிருக்கும் காற்று தடுக்கப்படுகிறது. இதன்விளைவாக விக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் அதுவே சரியாகிவிடும். சில நேரங்களில் உடல் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால் அதற்கான அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Continue reading →

பருப்பும் சிறப்பும்

வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மட்டுமல்ல; நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் எல்லோரும் நினைப்பதுண்டு. இதற்கு தினசரி உணவில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப்பொருள்களுள் ஒன்று பருப்பு. ஜப்பான், ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் அதிக ஆயுளுடன் வாழ முக்கியக் காரணமாகச் சொல்வது பருப்பு வகைகளையே. Continue reading →