தினம் தினம் தக்காளி!
காலை உணவிற்கு, மூன்று அல்லது நான்கு தக்காளி சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, தேவையான சத்துகளும் கிடைக்கும். மேலும், வைட்டமின் இ, சி, ஏ, தையாமின், நியாசின், மெக்னீஷியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற நுண்ணுாட்டச் சத்துகள் உள்ளன.
பிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.!
தற்போது சந்தையில் உள்ள சேவை வழங்கும் தளங்களில் சிறந்து எது என்றால் யூடியூப் என்று சந்தேகமே இல்லாமல் கூறிவிடலாம். யூடியூப் மூலம் க்களை தேடவும் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவும் தான் நமது பெரும்பாலான ஓய்வு நேரத்தை பயன்படுத்துகிறோம் எனக் கூறினால் அது மிகையாகாது.
பஞ்சாயத்து மனை… அப்ரூவல் சிக்கல்… என்னதான் தீர்வு?
ஏறக்குறைய கோமா நிலையில் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட். அதிக விலை காரணமாக மனைகளை விற்க முடியாமல் தவிப்பது ஒருபக்கம் என்றால், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் மனைகளைப் பதிவு செய்ய முடியாமலும், பதிவு செய்த மனைகளை விற்க முடியாமலும் தவிப்பது இன்னொரு பக்கம் என பல பிரச்னைகள் தமிழக ரியல் எஸ்டேட்டை சுற்றிச் சுற்றி வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் தூங்கிக் கொண்டிருக் கின்றன. வீட்டு மனைகளைப் பதிவு செய்ய முடியாததால், பல லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
ஜலதோஷத்தை விரட்டணுமா? – பாட்டு கேளுங்கள்!
கோடை, குளிர்காலம் என்கிற பருவ வித்தியாசம் பார்க்காமல், குழந்தை, பெரியவர் என்கிற வயதுப் பாகுபாடு குறித்துக் கவலைப்படாமல் எல்லோரையும் பாதிப்பது ஜலதோஷம்! இது ஏற்பட்டால், மூக்கடைப்பு, தும்மல் எல்லாம் சேர்ந்துகொண்டு நம்மைப் பாடாகப்படுத்திவிடும். மருந்து, மாத்திரையைத் தேடி ஓடாமலேயே ஜலதோஷப் பிரச்னையிலிருந்து எளிதாக விடுபட்டுவிடலாம், தெரியுமா?
எனக்கு அதிக மழை வேண்டும்..!" – சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா?
னிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப்படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக
இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது… ஏன்?
காலநிலை மாற்றம், புதிய புதிய ஆய்வுகளின் வழியாகவும் நேரடியான விளைவுகளின் வழியாகவும் உலகிற்கான ஆபத்தை வீரியமாக காட்டிக்கொண்டேயிருக்கிறது. அதேபோன்று சமீபத்தில் வந்திருக்கும் ஆய்வு முடிவு காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தந்து