நீங்க எப்படிப்பட்ட கிஸ்ஸர்? அது உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
ஒருவர் உறவில் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்பதை அவர் முத்தமிடும் முறை மற்றும் ஸ்டைலை வைத்தே அறிந்துக் கொள்ளலாம். மேலும், இதன் மூலமாக அவர்களது உறவு எப்படியானதாக இருக்கும். அவர்கள் துணையை கொடுத்து வைத்தவர்களா? துர்பாக்கியசாலிகளா என்பதை கூற அறிந்துக் கொள்ளலாம்… மொத்தம் இதில் ஏழு வகைகள் இருக்கின்றன.. இந்த ஏழுல நீங்க எந்த வகைன்னு தெரிஞ்சுக்கங்க… நீங்க ட்ரை பண்ற கிஸ் ஸ்டைல் சரியா, தவறான்னு படிச்சு தெரிஞ்சுக்குங்க…
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை உட்காரச் சொன்ன தினகரன்… ஆவேசப்பட்ட அமைச்சர்!
தமிழகச் சட்டமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்தி, நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெறுவதற்காகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஒப்புதல் பெறப்பட்டால்தான், அந்தந்தத் துறைக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். இதற்காக, தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதன் பின்னர், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், அரசியல் தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கேள்வி நேரம் நடந்து முடிந்தது.
உடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்…!
இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும்.
சுருக்கம் போக்கும் சிகிச்சை!
உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நெற்றியில் உள்ள சுருக்கத்தை, கண்களை சுற்றி தோன்றும் கோடுகளை, கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள்.
இதெல்லாம் வயதாவதால் வருகிறது… நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று வருத்தத்துடனும் கடந்திருப்பீர்கள். இனி அதுபோல் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.
மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்!
செல்போனோ, பைக்கோ, வீடோ… பிடித்த பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்று மனது தவியாய்த் தவிப்பது ஏன்? அப்படி ஆசைப்பட்ட பொருள் வாங்கிய பிறகு மனதில் ஏன் அத்தனை சந்தோஷம் பொங்குகிறது? இதன் உளவியல்தான் என்ன?இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் கிடைத்த முடிவுகள் சுவாரஸ்யமானவை என்பதுடன் மிக முக்கியமான செய்தி ஒன்றையும் உலகுக்கு சொல்லி இருக்கிறது.
கூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி: அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம்!
செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த
பசித்தால் மட்டும் சாப்பாடு!
நெருங்கிய வட்டாரங்களில், யாரேனும் ஒருவருக்காவது, நீரிழிவு பிரச்னை இருக்கும். அந்த அளவிற்கு இந்தப் பிரச்னை பொதுவான ஒன்றாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், வாழ்வியல் குறைபாடு. குறிப்பாக, சாப்பிடுவதில் நாம் பின்பற்றும் தவறான பழக்கம். நான்கு விஷயங்களில் கவனமாக இருந்தால், இப்பிரச்னை வராது.
பசி என்ற உணர்வு
நிபா’ வைரஸ்
நிபா’ வைரஸ் என்றால் என்ன?
பன்றி வளர்ப்பை தொழிலாகக் கொண்ட, மலேஷிய நாட்டு விவசாயிகளிடம், முதன்முறையாக, நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது, மூளைக் காய்ச்சல் பாதிப்பை எற்படுத்தியது.
நிபா குறித்த அச்சம் அவசியமா?