Monthly Archives: ஜூன், 2018

கொள்ளைக் கூட்டணி… கொந்தளிக்கும் ஐ.ஜி!

புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார்.

“தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர்,

Continue reading →

உடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்… ஏன்?

அவசர உலகில் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். `கஜினி’ சூர்யாவைப்போல் திட்டம்போட்டு எழுதி வைத்தாலும் முக்கியமான ஆவணம் எதையாவது மறந்துவிட்டுத்தான் செல்கிறோம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என ஏகப்பட்ட கார்டுகள். பணத்தால் பணப்பை நிரம்புகிறதோ இல்லையோ, கார்டுகளால் நிச்சயமாக நிரம்பிவிடும். இதையெல்லாம் சமாளிக்கத்தான் ஸ்வீடன் மக்கள் இப்படிச் செய்கிறார்கள்போல. எப்படி? ஆயிரக்கணக்கான

Continue reading →

வெந்தயம்

வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். வெந்தயத்துக்கான அறிமுக உரையாக இதைச் சொல்லலாம். மத்தியத் தரைக்கடல் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் வெந்தயம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெந்தயத்தின் தாயகம் கிரேக்கம் என்பதால் ஃபெனுக்ரீக் என்ற ஆங்கிலப்பெயர் சூட்டப்பட்டது. கிரேக்கத்தில் அதிகளவில் விளைந்தாலும், ஆரம்பத்தில் கால்நடைகளுக்கான உணவாகவே வெந்தயத்தை கிரேக்கர்கள் அறிந்திருந்தனர். மெள்ள மெள்ள மற்ற நாடுகளுக்குப் பரவிய பிறகே மருந்தாகவும் சமையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராக் பகுதியில் வெந்தயம் பயன்படுத்தியதற்கான ஆதாரம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.

Continue reading →

சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்யலாம்!

ரோக்கியத்தைத் தக்கவைக்கவும் மேம்படுத்திக் கொள்ளவும் உடற்பயிற்சிகள் அவசியம். குறிப்பாகப் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  ஆனால்,  ‘நேரமில்லை’ என்று காரணம் சொல்லிப் பலர் தட்டிக்கழிக்கின்றனர். தனியாக நேரம் ஒதுக்காமல், வீட்டில் சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்ய முடியும். அப்படி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் குமரேசன்.

பைசெப்ஸ் கர்ல்ஸ் (Biceps Curls)

Continue reading →

காம உணர்ச்சி அதிகமாக வரும் ராசிக்காரர் யார்?… உங்க ராசிக்கு என்ன வரும்னு தெரியுமா?

ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவதோடு, அந்தந்த ராசிக்குரிய பண்புகளைக் பொறுத்து ஒரு மனிதரின் தனித் தன்மையை தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்களது ராசி, உங்களின் உங்களைப்பற்றி என்ன சொல்கிறது என பார்ப்போம்.
Continue reading →

சிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி?

வங்கிகளில் கடன் பெறும் போது வாடிக்கையாளர்களுக்குச் சிபில் எனப்படும் கிரெடிட் ஸ்கோரினை சரிபார்ப்பது வழக்கம். இந்தியாவில் கிரெடிட் ஸ்கோரினை சிபில், ஈக்விஃபேக்ஸ் மற்றும் எக்ஸ்பெரியன் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் வங்கிகள் சிபில் ஸ்கோரை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றது.

கிரெடிட் ஸ்கோர்
Continue reading →

வாஸ்துபடி அடுக்குமாடி வீட்டை அமைப்பது எப்படி! – விரிவான விளக்கம்

பஞ்சபூத ஆற்றலை ஒருமுகப்படுத்தி, நன்மை தரும் ஆற்றலாக மாற்றித் தருவதே வாஸ்துவின் வேலை. வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி வீடுகளை அமைத்தால்,
Continue reading →

கருவளையம் நீக்க

பெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட   வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு கொண்டாடுகிறார்கள்! நமது முகத்தை நாம் எவ்வளவுதான்   பளிச்சென மின்னும்படியும், புத்துணர்வோடும், சந்தோஷமானதாகவும் காட்டிக் கொண்டாலும், நம்மைப் பார்ப்பவர்கள்,   நம் கண்களைக் கொண்டே நம்மை எடைபோட்டு விடுவார்கள். நமது உடல்நிலையையும், மனநிலையையும்   வெளிச்சமிட்டு காட்டும் சக்தி கண்களுக்கு மட்டுமே உள்ளது. Continue reading →

அரசு முத்திரையை யார்… யார்… எந்த வண்ணத்தில் பயன்படுத்தலாம்?

அரசியலமைப்பு சட்டப்படி இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டுள்ளது. 1963ல் நாடாளுமன்றத்தில் பண்டிதநேரு இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடரும் என்று உறுதியளித்தார். எனினும் 1965முதல் இந்தியும், ஆங்கிலமும் சேர்ந்தே வழக்கில் உள்ளன. அரசியல்சட்டம் தமிழ், மலையாளம், உருது, கொங்கனி உள்ளிட்ட 22 மொழிகளை தேசியமொழியாக ஏற்றுள்ளது.

தேசியச் சின்னம்: Continue reading →

அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை – காரணம் என்ன? – கண்ணீர் துடைப்பது எப்படி?

டக்கும்போது, படுக்கும்போது, சாப்பிடும்போது… எப்போதும் கையில் மொபைல் திரை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. வயிற்றுக்கு உகந்ததா என்பதைப் பார்த்த காலம்போய், நாக்குக்கு ருசியாக இருக்குமா என்று பார்த்துக் கண்டதையெல்லாம் சாப்பிடப் பழகிவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், மிகப்பெரும் அழுத்தம் மிகுந்ததாகப் பணிச்சூழல் மாறிவிட்டது. நவீன வளர்ச்சி, புதியதொரு வாழ்க்கையை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகள் நிறைய. ஆனால் இந்த வாழ்க்கைமுறை உடல் ரீதியாக, மனரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். முக்கியமானது, மலட்டுத்தன்மை. குறிப்பாக, ஆண் மலட்டுத்தன்மை. உலக அளவில் சுமார் 30 சதவிகிதம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Continue reading →