Advertisements

Daily Archives: ஜூன் 1st, 2018

இந்த 6 விஷயத்தை ஃபாலோ பண்ணாலே 80 வயசு வரைக்கும் பல் விழாதாம்…

ஒவ்வொரு நபரின் பற்கள் வடிவத்திலும் மற்றும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. பற்கள் உணவை மெல்லவும் செரிமத்திற்கும் உதவுகின்றன. health ஆரோக்கியமான புன்னகை என்பது ஒரு பெரிய சொத்து மற்றும் ஒரு ஆரோக்கியமான புன்னகையை பராமரிக்கும் பொருட்டு, வாய்வழி சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில், சிறந்த வாய்வழி சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
 
பல் பராமரிப்பு

Continue reading →

Advertisements

ஹேண்ட் பேக்… நமக்கு நாமே நான்கு கேள்விகள்!

ங்கள் ஹேண்ட் பேகில் என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்கள்? `பெண்களின் ஹேண்ட் பேகில் என்ன இருக்கிறது என எட்டிப் பார்ப்பதும் கேட்பதும் அநாகரிகம்’ என்கிறீர்களா? சரிதான். அடுத்தவர்களுக்குத் தெரிவது அநாகரிகமாக இருக்கலாம். ஆனால்,  உங்கள் பையில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது உங்களுக்கே தெரியாமலிருப்பது சரிதானா? `இதென்ன கேள்வி? பணம், விசிட்டிங் கார்டு, கிரெடிட், டெபிட் கார்டுகள், கொஞ்சம் மேக்கப் அயிட்டம், பேனா, இத்யாதி…’ எனச் சொல்வீர்கள் பலரும்.

Continue reading →

லவங்கப்பட்டை – அஹா… அதிசயம்!

ரம் உரித்துப் போட்ட பட்டைகள் அவை; நயமாகச் சுருண்டு உருண்டு காய்ந்த மரக்குச்சிகளைப்போல உருமாறியிருக்கும். ஆனால், அவற்றின் நறுமணம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும். அது என்ன?’ – இப்படியொரு வாசனைமிக்க விடுகதையைக் கேட்டால், நறுமணமூட்டிகளின் ரசிகர்களிடம் இருந்து ‘லவங்கப்பட்டை’ என்று பதில் வரும்.

Continue reading →

இந்த தழும்புகளைப் போக்கும் ஒரு அதிசயப் பொருள் இதுதான்… ட்ரை பண்ணி பாருங்க…

ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது பெரும்பாலும் தாய்மை அடைந்த பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு தொந்தரவு என்பது மறைந்து இன்று எல்லா வயதினருக்கும் ஆண் பெண் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் ஒரு தொந்தரவாக உள்ளது. ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்பது தோல் விரிவடையும் போது உடலில் ஏற்படும் சிறு சிறு கோடுகள் ஆகும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. வலியும் இருக்காது. ஆனால் சமூகத்தில் ஒரு வித தர்மசங்கடத்தை தோற்றுவிக்கும் வகையில் சருமத்தின் வெளிப்புறமாக இந்த மார்க்ஸ் தோன்றுவது ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை.
ஸ்ட்ரெச் மார்க்

Continue reading →

உங்கள் குழந்தைக்கான பெர்ஃபெக்ட் பெற்றோரா நீங்கள்? இந்த விஷயங்களையெல்லாம் செக் செய்து கொள்ளுங்கள்!

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்போகின்றன. இத்தனை நாள் இடைவெளிக்குப் பிறகு குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்துவதில் பெற்றோர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். இனி, குழந்தையின் ஆரோக்கியத்தில் ஆரம்பித்துப் பாதுகாப்பு வரை பல விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க…

Continue reading →