Daily Archives: ஜூன் 2nd, 2018

முதல் பார்வையில் பெண்கள் ஆண்களிடம் ஈர்ப்பாக காணும் 10 விஷயங்கள்!

நாம நிறையா… பொண்ணுககிட்ட பசங்க எத நிறையா ஈர்ப்பா பார்க்குறாங்கன்னு பார்த்து, படிச்சிருப்போம். ஆனால், அதே மாதிரி பொண்ணுங்களும் பசங்கக்கிட்ட சில விஷயத்த ஈர்ப்பா பார்ப்பாங்கன்னு அவ்வளோ பெரிசா யோசிச்சிருக்க மாட்டோம். ஆமா… பசங்கள விட நாசூக்கா சைட்டடிக்க தெரிஞ்ச பொண்ணுகளுக்கு… அதே மாதிரி மாஸா ரசிக்கவும் தெரியுமாம்… ஷர்ட் கலர்ல இருந்து, கண்ணு, தோள், தோரணை, லிப் மூவ்மெண்ட் வரைக்கும் பசங்க பல விஷயங்கள கவனம் செலுத்தனும். நாங்க ரசிக்கிற விஷயத்துல ஸ்ட்ராங்கா இருந்தாதான எங்கள ஈர்க்க முடியும்னு வேற டிப்ஸ் தராங்க…
 
முடி

Continue reading →

வாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்?

சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட்போல பாடி ஸ்பிரே, பெர்ஃபியூம் போன்றவையும் அத்தியாவசியப் பொருள்களாகி விட்டன. பாடிஸ்பிரே (Body Spray), டியோடரன்ட் (Deodorant), ஆன்டிபெர்ஸ்பிரன்ட் (Antiperspirant), சென்ட் (Scent), பெர்ஃபியூம் (Perfu me) என ஏகப்பட்ட வாசனைப் பொருள்கள் வந்து விட்டன. சாக்லேட், லாவண்டெர், ஜாஸ்மின், ரோஸ் என எல்லா வாசனைகளிலும் கிடைக்கின்றன. சிலர், காலையில் ஒன்று மாலையில் ஒன்று என நேரத்துக்கு ஒரு வாசனைப் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். வாசனைத் திரவியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? அவற்றைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்துவது?

Continue reading →

கணவர்களைக் காக்க `புருஷா கமிஷன்’ அமையுங்கள்’ – கோரிக்கைவைக்கும் மகளிர் ஆணையத் தலைவி

மனைவிகளின் கொடுமைகளிலிருந்து கணவர்களைக் காப்பற்றவும் ஆண்களின் பாதுக்காப்பை உறுதி செய்யவும் `புருஷா கமிஷன்’ என்ற ஒன்றை அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக ஆண்கள்தான் பெண்களை அடிப்பது, துன்புறுத்துவது, கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போதுள்ள பெண்கள், ஆண் நண்பர்களின் உதவியுடன் தன் கணவனை அடிப்பது, கொலை செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகமாக நடந்துவருகிறது.

Continue reading →

மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?

அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன.  அவை இதோ…
குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம்

Continue reading →

ரெளட்டர்களைத் தாக்கும் புதிய மால்வேர்… உங்க மாடல் இந்தப் பட்டியலில் இருக்கிறதா?

மொபைலோ, லேப்டாப்போ… ஏதேனும் சிக்கல் என்றால் உடனடியாக நாம் செய்யும் ‘க்விக் ட்ரீட்மென்ட்’ ரீஸ்டார்ட்தான். கேட்ஜெட்டின் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வே

Continue reading →

ஆப்பிள் ரோல், பிஸ்தா இட்லி, பனங்கற்கண்டு சப்பாத்தி… குட்டீஸூக்கான 10 குவிக் லன்ச் ரெசிபிகள்!

து ஸ்கூல் ரீஓபன் காலம். குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிட, ருசியான லன்ச் பாக்ஸ் பேக்  செய்ய வேண்டும் அல்லவா? இதோ, சத்துகள் நிறைந்த 10 க்விக் ரெசிப்பிகளைச் சொல்லித் தருகிறார் சமையல் கலைஞர் லஷ்மி சீனிவாசன்.

வைட்டமின் ஈ சப்பாத்தி!

Continue reading →