Daily Archives: ஜூன் 4th, 2018

தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை!

‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும். எனவே, பேரின்ப வேளைகளுக்காகத் திட்டமிடுங்கள்.
திருமணமான புதிதில் அன்பைக் கொண்டாட இருவருக்கும் இடையில் காற்று நுழைவதைக் கூட அனுமதிக்க யாரும் விரும்புவதில்லை. திருமணமாகி ஓர் ஆண்டு வரையிலுமே ‘நமக்கு இடையில் குழந்தை வேண்டாம். இது முழுக்க முழுக்க இளமையைக் கொண்டாட வேண்டிய காலம்’ என திட்டமிடுவது பெரும்பாலான தம்பதியரின் விருப்பமாக உள்ளது.

Continue reading →

இது பெற்றோர்களுக்கான பாடம் – பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு

ன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப் படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு குழந்தைகள்நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அதற்காக அவர் தந்த முழுமையான வழிகாட்டல் இங்கே…

உடல்நலனில் செக் பாயின்ட்ஸ்

Continue reading →

தங்க நகை… வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?

திருவள்ளூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின்  பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த 32 கிலோ தங்க நகைகள் சில நாள்களுக்குமுன் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவரே அந்தக் கொள்ளையின் மூளையாகச் செயல்பட்டிருக் கிறார். இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, அடமானம் வைக்கப்படும் தங்க நகைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான வசதிகள் வங்கிகளில் உள்ளனவா, வாடிக்கை யாளர்களின் நகைகள் கொள்ளைபோனால் அதற்கு யார் பொறுப்பு எனப் பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன? 

Continue reading →

அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்!

மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில்  முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம் லிப்ஸ்டிக் மற்றும்  க்ரீம்களுக்கு தனித் தனி ப்ரஷ்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்ப்பதில்லை.

ஆனால், காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும்  அப்டேட் ஆகியிருக்கின்றன! அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4 ஆயிரங்கள் வரை மேக்கப்  ஸ்பாஞ்சுகள் விற்பனையாகின்றன!

இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

Continue reading →

ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்க இதெல்லாம் அவசியம்… உங்களுக்கு செட்டாகுமா?!

முன்பெல்லாம் கம்யூட்டர் பைக் என்று ஒரு செக்மன்டே இருந்தது. ஸ்ப்ளெண்டர், பிளாட்டினா, டிஸ்கவர்,  CT100 என பல பைக்குகள் இருந்தன. அதாவது, ஆஃபீஸ், கடைவீதி, பால் பாக்கெட்டு வாங்குவதற்கெல்லாம் ஏற்றவை இந்த கம்யூட்டர்கள். இப்போதெல்லாம் சிக்னல்ல நிக்கிறப்போ பார்த்தீங்கன்னா, ஸ்ப்ளெண்டர் பைக் இருந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டுகதான் அதிகம் நிக்கிது. ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்கிறது பிரச்னையில்லை, ஆனா, அத வெச்சிருக்கவங்கள பார்த்தாதான் கண்ணு வியர்க்குது. ராயல் என்ஃபீல்டு வாங்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், யாருக்கெல்லாம் இந்த ராயல் என்ஃபீல்டு செட்டாகாது என்று பார்ப்போம்.

நம்பிக்கை

Continue reading →

அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

ன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கருணையே  வடிவானவள். அவள் பல யுகங்களாகவே இங்கே இருப்பதாக மகான் ஒருவர் என்னிடம் கூறியது, இப்போது நினைவுக்கு வருகிறது. ஆம்! இந்தக் கலியுகத்தில் `மதி ஒளி சரஸ்வதி’ என்ற பெயரில் அவதரித்து, இருக்குமிடம் தெரியாவண்ணம் எண்ணற்ற நற்காரியங்களை நடத்திக் கொண்டிருந்தவர். இந்த மே மாதம் 9-ம் தேதி ஸ்தூல உடம்புடனான தமது அவதார நோக்கை முடித்துக் கொண்டு, சர்வவியாபியாகிவிட்டார்.

சரி, `அகிலாண்டேஸ்வரி அவதாரம்’ என்று யார் சொன்னது?

Continue reading →