Advertisements

Daily Archives: ஜூன் 5th, 2018

ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு அவகேடோ

பார்ப்பதற்குப் பேரிக்காய் போன்ற வடிவத்திலிருக்கும் அவகேடோ பழம், பல அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தப் பழம் ‘பட்டர் ஃப்ரூட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

Continue reading →

Advertisements

அக்கறையால் அல்ல… நம் சுயநலத்தால் தொடங்கப்பட்டதுதான் இந்த சுற்றுச்சூழல் தினம்!

னைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான்” என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான்.
“எனது” என்று சொந்தம் கொண்டாடப்படும் விஷயங்களின் மீது மட்டுமே கொள்ளப்படும் அதீத அக்கறைதான் தனியுடைமையின் உறைவிடம். இது நமது பூமி என்று கூறப்படுவதால் தானோ என்னவோ அந்த அவலம் பூமியையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஒவ்வொரு அணுவுக்கும் சம்பந்தம் உண்டு. ரத்தமும் சதையுமாக இருக்கும் உடலைப் போன்றதுதான் பூமி. அதனால்தான் எங்கோ வெளியிடும் கரியமில வாயு, அதற்குத் துளிகூட சம்பந்தமில்லாத துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகளைச் சூடேற்றிக் கரைத்துக்கொண்டிருக்கிறது.

Continue reading →

உலக சுகாதார நிறுவனம் ஒரு பார்வை

42

மருத்துவர்களும், மருத்துவக் கட்டுரைகளும் அடிக்கடி குறிப்பிடுகிற ஓர் அமைப்பு உலக சுகாதார நிறுவனம். அப்படி என்ன உலக சுகாதார நிறுவனத்துக்கு சிறப்பு இருக்கிறது? எங்கே இருக்கிறது?அறிந்துகொள்வோம்… World Health Organisation(WHO) என்கிற உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் சர்வதேச அளவில்(194 நாடுகளில்) பொது சுகாதாரத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

Continue reading →

பரவ வேண்டியது விழிப்புணர்வுதான்…பதற்றம் அல்ல!

மனித வாழ்க்கையில் எப்போதும் நோய் நொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. காடு, மலை மற்றும் மணல்வெளியில் இயற்கையோடு ஒன்றி வசித்த காலத்திலும் சரி… அறிவியல் யுகத்தில் நாகரிகம் என்ற பெயரில் மரபை மீறி வாழும்போதும் சரி… புதுப்புது நோய்கள் மனித சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
Continue reading →