Advertisements

Daily Archives: ஜூன் 6th, 2018

சசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்?

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டாரே தினகரன்?” என்றோம்.
‘‘ஆமாம்… அவரது சபதம் ஆச்சே! ‘எதிரிகள் தடுத்தாலும், சொந்தக் குடும்பத்தினர் தடுத்தாலும், கட்சியைத் தொடங்கி என் போக்கில் பயமில்லாமல் செல்வேன்’ என்று சபதம் போட்டுள்ளார் தினகரன். அதன் முதற்கட்டமாகவே, தலைமை அலுவலகத்தை  அவர் திறந்துவிட்டார்.”
‘‘இந்தத் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்?”

Continue reading →

Advertisements

காம இன்பத்தை தாறுமாறாக ஏற்றும் செக்ஸ் விளையாட்டுக்கள்..

காம விளையாட்டுகளும், உடலுறவுக்கு முந்திய காதல் விளையாட்டுகளும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சுவையானதாக ஆக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் முயற்சி செய்து தான் பாருங்களேன்.
காம விளையாட்டுகள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எற்படும் ஒருவித ஆர்வமின்மையை ஈடுபாடின்மையைத் தவிர்க்க நிச்சயமாக உதவும்.
 
செக்ஸ் விளையாட்டுக்கள்

Continue reading →

நெய் செய்யும் மாயம்!

மூன்று வேளையும் உணவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது, மிகவும் நல்லது. எந்த சந்தேகமும், பயமும், குற்ற உணர்வும் இல்லாமல் சாப்பிடலாம். உடலுக்குத் அவசியமான நல்ல கொழுப்பை அதிகரிப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை

Continue reading →

அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்…

மிழக அரசு ஊழியர்கள் பெற்றுள்ள ஓர் ஒப்பில்லா ஓய்வூதிய நிதியம், ஜி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி. 1.7.1960-ல் அமலாக்கம் பெற்று, இன்று வரை அரசு ஊழியர்களின் அற்புத விளக்காக விளங்குவது இந்த ஜி.பி.எஃப்-தான்.

ஜி.பி.எஃப் என்பது அரசு ஊழியருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எந்்த வகையில் பாதுகாப்பானது என்று பார்ப்போம்.

Continue reading →

கண்ணீரே… கண்ணீரே…

சிரிப்பு எப்படி உடலிலுள்ள நோயைப் போக்குமோ, அப்படித்தான் அழுகையும்! கண்ணீர் சிந்தி அழுதால், மனதில் உள்ள பாரங்கள் குறையும். அழுகை மனதுக்கு மட்டுமன்றி, கண்களுக்கும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களில் வறட்சி ஏற்படாமலிருக்கக் கண்ணீர் அவசியம்! அதேபோல, கண்களில் படும் தூசுகளிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் கண்ணீரே. அழுவதாலும் தூசு படுவதாலும் வெளியேறும் கண்ணீர் நம் கருவிழியில் படுவதால் சற்று நேரம் தெளிவற்றதுபோல இருக்கும்.

Continue reading →

நடராஜ அற்புதங்கள்!

சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேகக் காலங்களாகும்.

தேவர்களின் பகல் பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை  செய்வதே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. இவ்வருடம் ஜூன் 21 வியாழக்கிழமையன்று ஆனித் திருமஞ்சன வருகிறது. இந்த வைபவத்தைச் சிறப்பிக்கும் விதம், ஆடலரசனாம் ஸ்ரீநடராஜப் பெருமான் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

விக்கிரகமாக மாறிய சிவனடியார்!

Continue reading →