Advertisements

Daily Archives: ஜூன் 7th, 2018

உங்களை நீங்களே காதலியுங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருமண வாழ்க்கையில் தினந்தோறும் போராட்டத்தைச் சந்திக்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் உங்களை நீங்களே வெறுப்பவராகத்தான் இருப்பீர்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

Continue reading →

Advertisements

இளைஞர்களை அடிமையாக்கும் டெக்னாலஜி நிறுவனங்கள்!

பஸ்ஸில் பக்கத்தில் இருப்பவருக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் உங்கள் கை செல்போனை தேடுகிறதா? காலையில் எழுந்தவுடன் சோஷியல் தளங்களில் உங்கள் செல்ஃபிக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று பரபரப்பாக கண்கள் தேடுகிறதா? முப்பது நிமிட டீ பிரேக்குகளில் வாட்ஸ்அப் வீடியோக்களையும், இன்ஸ்டாகிராம் படங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறதா? எனில், டெக்னாலஜி நிறுவனங்கள் உங்களை டிஜிட்டல் பைனரி சங்கிலியால் பிணைத்து அடிமையாக்கிவிட்டன என அர்த்தம்.

மனிதர்கள் விற்பனைக்கு! Continue reading →

இன்டெர்வியூக்கு போறப்ப இதெல்லாம் செய்யாதிங்க!

படித்த இளைஞர்கள் தன் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்தே ஆக வேண்டிய தவிர்க்க முடியாத காரணி இன்டெர்வியூ. சிலர் இதை தன் வாழ்நாளில் வருடத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவர், சிலர் பல மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்துவர்.
Continue reading →

அகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது?

அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உடலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தவே  பயன்படுத்துகிறோம். இந்நிலையில் உடலில் இயற்கையாக இல்லாத எல்லா பொருட்களையும் இது வெளியேற்றும் என்பதால் அகத்திக் கீரையை  அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.

இதனாலேயே மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில் இதை சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம். தவிர வாயுவை உண்டுபண்ணும்  தன்மையும் அகத்திக்கீரைக்கு உண்டு. என்றாலும் இதில் 63 விதமான சத்துக்கள் இருப்பதால் பத்தியம் முறிக்கும் போது சுண்டைக்காயோடு சேர்த்து  Continue reading →