Daily Archives: ஜூன் 8th, 2018

எடையைக் குறைக்கும் உணவு விதிகள்!

எடை குறைப்பு விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் உணவையும், அதன் மூலம் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உணவின் மீது வழக்கமாக நாம் வைத்திருக்கும் பழைய நம்பிக்கைகளை விடுத்து, புதிதாக மாற்றி சிந்திப்பதன் மூலம் விரைவில் எடையை குறைக்கலாம் என்று சில டிப்ஸ்களையும் முன் வைக்கிறார்கள். Continue reading →

ஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்?… அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு?

ஐந்து முக ருத்ராட்சம்

ருத்ராட்சத்தில் குறிப்பாக இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ருத்ராட்சம் சிவ பெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்று நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவ குரு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பது இதன் பொருள் ஆகும்.

image

எங்கு அணிய வேண்டும்?
Continue reading →