Advertisements

Daily Archives: ஜூன் 9th, 2018

அழகுக்கு உதவும் வாழைப்பழம்! தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள் 

உலகம் முழுதும் பரவலாக பெரும்பான்மையான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒன்று வாழைப்பழமாகும். வாழைப்பழங்கள் எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுவது, கொழுப்பைக் குறைப்பது, புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைப்பது எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர, சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளும் வாழைப்பழத்தில் உள்ளன. துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் C வைட்டமின் B6 வைட்டமின் A போன்றவற்றை இதற்கு Continue reading →

Advertisements