Advertisements

Daily Archives: ஜூன் 10th, 2018

கயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..

பெண்கள், மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக, காவல் துறையில், ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.,’ என்ற, மொபைல் ஆப் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்
Continue reading →

Advertisements

சசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்

சசிகலாவின் சகோதரர் அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். 
Continue reading →