Daily Archives: ஜூன் 11th, 2018

ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்?

காலா படத்துக்கு முதல் ‘ஷோ’ போகிறேன். படம் பார்த்துவிட்டு வந்து தகவல்களைச் சொல்கிறேன் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த கழுகார், துணுக்குகளாகச் செய்திகளைக் கொட்டினார்.
முதலில் தடங்கல்!
வழக்குகள், எதிர்ப்புகள் என காலா ரிலீஸ் விவகாரம் ரஜினியைப் படு டென்ஷனாக்கியிருந்தது. தியேட்டர்கள் தரப்பிலிருந்து கடைசி நேரம் வரை ஒத்துழைப்பு இல்லாததால், ரஜினி அப்செட். அடுத்த பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் போயிருந்தாலும், தமிழக நிலவரத்தை விசாரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் காலி செய்துவிட்டது படத்தின் ரிசல்ட். எல்லாப் பக்கங்களிலும் படத்தைப் பற்றி பாஸிட்டிவ்வான ரிசல்ட் வந்ததில், காலா டீம் மகிழ்ச்சி. ‘‘ரஜினி இன்னும் பல படங்களைப் பண்ணுவார், அந்த அளவுக்கு உற்சாகம் கிடைத்துவிட்டது’’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

Continue reading →

பூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…

சிறுநீர் தொற்று

சிறுநீர் மற்றும் இரைப்பை குடலிலுள்ள பாக்டீரியா சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்ப்பை நோக்கி நகர்ந்து செல்லும்போது தொற்று ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீரகத்தை அடைந்தால், பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படலாம்.
Continue reading →

PCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? 

பெரும்பாலான பெண்களுக்கு எடை குறைப்பது கடினமாக உள்ளது. ஆனால் PCOS உள்ளவர்களுக்கு, உண்மையிலேயே இது மிகவும் போராட்டமாக இருக்கும்.   PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் பிரச்சனையாகும். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் என்பதன் சுருக்கமாகும். பல பெண்கள் இன்சுலின்
Continue reading →

உங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா? 

உங்கள் குழந்தைகள் பதின் பருவத்திலிருந்து பெரியவர்களாக மாறும் அந்தக் காலகட்டத்தில் பலப்பல உடல்ரீதியான மாற்றங்களும் உணர்வுரீதியான மாற்றங்களும் அவர்களுக்கு நடந்தேறும். தங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் சிலவற்றைக் குறித்து அவர்கள் அசௌகரியமாக உணரலாம், அந்தப் பருவத்தில் தான் அவற்றை சமாளிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இந்த வயதில் அவர்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகள் Continue reading →

குறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..!

வாடிக்கையாளர்களின் வங்கியியல் நன்னடத்தைக்கு வங்கிகள் வெகுமதி அளிக்கத் துவங்கிவிட்டன. பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகள் ஏற்கனவே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று ஐடிபிஐ வங்கியும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும் விதமாக, அவர்களின் சிபில்/கிரிடிட் ஸ்கோரை பொறுத்து வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
Continue reading →